சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை

மூவேளை செப உரையின்போது

மூவேளை செப உரையின்போது திருத்தந்தை

எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்

09/07/2018 16:10

கடவுள் தன் பணிகள் வழியாக நம்மை எப்போதும் ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதால், அவரின் பாதைகளுக்கு நம்மை திறந்தவர்களாக மாற்றுவதற்கு செயல்படவேண்டுமேயொழிய, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவரை இழுக்க முயலக்கூடாது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த........  

 

ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில்

ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில்

பிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்

22/06/2018 11:00

உலக கிறிஸ்தவ சபைகளின் அவை தன் எழுபதாம் ஆண்டை சிறப்பிப்பதையொட்டி, எழுபது என்ற எண்ணின் முக்கியத்துவத்தை விவிலியத்தில் பார்த்தோம் என்றால், இரு முக்கிய இடங்களை நற்செய்தியில் காண்கிறோம். எத்தனை முறைகள் மன்னிப்பது என்பது எண்களின் ஓர் எல்லைக்கு உட்பட்டதல்ல, மாறாக, தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டியது 

 

ஜெனிவா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில்

ஜெனிவா கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் திருத்தந்தை

திருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்

22/06/2018 10:47

மோதல்களையும் பிரிவினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த கலாத்தியர்களை நோக்கி, தூய பவுல் 'தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' எனக் கூறும் பகுதியை சற்று முன் இங்கு வாசிக்கக் கேட்டோம். வாழ்வு என்பது அனைத்தையும் தன்னுள்ளே கொண்டதல்ல, அதேவேளை, உன்னதமான ஒன்றை நோக்கி முன்னோக்கி நடந்து செல்.... 

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

மறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை

20/06/2018 14:49

இறைக் கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வி தொடரில், இறைவனின் மனுவுருவான வார்த்தையாம் இயேசு, சட்டத்தை அழிப்பதற்கல்ல, மாறாக, நிறைவேற்றவே வந்தார் என்பதை கடந்த வாரத்தில் நோக்கினோம். இறைவனின் கட்டளைகள் என்பவை, இறைவன் தம் மக்களோடு தொடர்ந்து மேற்கொள்ளும் உடன்படிக்கை உரையாடலின் ஒரு பகுதியேயாகும்......

 

ஆதிகால திருஅவை

ஆதிகால திருஅவை

சாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3

13/06/2018 16:19

தொடக்ககாலத் திருஅவை, அந்தந்த நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். நான்காம் நூற்றாண்டின் மத்திய பாகத்தில் வாழ்ந்த, ஆயரும், இறையியலாளருமான செசரியாவின் புனித பேசில் அவர்கள், தனக்குச் சேர வேண்டிய குடும்ப

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

மறைக்கல்வியுரை : அருளின் புது வாழ்வில் திருச்சட்ட நிறைவு

13/06/2018 16:00

இயேசுவை நோக்கி ஓர் இளைஞர், 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்?' என கேட்கிறார். இன்றைய உலகில் பொதுவாகக் காணப்படும் ஓர் ஆவலை வெளிப்படுத்துவதாக இந்த கேள்வி உள்ளது. இன்றைய உலகில், குறிப்பாக இளையோர், சுவையற்ற ஒரு சாதாரண வாழ்வோடு நிறைவுகாண முடியாமல், ஓர் உண்மையான, முழுமையான வாழ்வு

 

கஜகிஸ்தான் நாட்டின் அரசுத்தலைவர், Nursultan Nazarbayev

கஜகிஸ்தான் நாட்டின் அரசுத்தலைவர், Nursultan Nazarbayev

அஸ்தானாவுக்கு திருத்தந்தைக்கு அழைப்பு

09/06/2018 15:34

கஜகிஸ்தான் நாட்டின் அஸ்தானாவில், வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலகப் பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்,  அந்நாட்டு அரசுத்தலைவர், Nursultan Nazarbayev. கஜகிஸ்தான் குடியரசின் நாடாளுமன்ற செனட் சபாநாயகர் 

 

புதன் மறைக்கல்வி உரையின்போது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி உரையின்போது

மறைக்கல்வியுரை : உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் நல்விளைவுகள்

06/06/2018 14:08

உறுதிப்பூசுதல் குறித்த மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக இன்று, அதன் நல்விளைவுகள் குறித்து நோக்குவோம். இந்த அருளடையாளத்தில் பெறப்படும் தூய ஆவி எனும் கொடை, திருஅவை எனும் சமூகத்திற்குள் நம்மையும், பிறருக்காக வழங்கும் கொடையாக மாற்றுகிறது. கிறிஸ்துவின் மறையுடலின் உயிருள்ள அங்கத்தினர்களாகிய....