சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தையின் சந்திப்பு

செபிப்பது, வேலை செய்வது, படிப்பது - புனித பெனடிக்ட் ஆன்மீகம்

Benedictine Confederation எனப்படும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

செபிப்பது, வேலை செய்வது, படிப்பது - புனித பெனடிக்ட் ஆன்மீகம்

19/04/2018 15:07

செபிப்பது, வேலை செய்வது, படிப்பது என்ற மூன்று செயல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, புனித பெனடிக்ட் ஆன்மீகம் - திருத்தந்தையின் உரை

 

ஒன்றிணைந்த முன்னேற்றத்திற்காக உழைக்க அழைப்பு

பிரான்ஸ் நாட்டின் Marsiglia பகுதி அரசியல் தலைவர்களைச் சந்தித்த திருத்தந்தை

ஒன்றிணைந்த முன்னேற்றத்திற்காக உழைக்க அழைப்பு

12/03/2018 16:02

பிரான்ஸ் நாட்டின் Marsiglia பகுதி பாராளுமன்ற அங்கத்தினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்

 

திருத்தந்தை பிரான்சிஸ், ஆஸ்ட்ரிய சான்சிலர் சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், ஆஸ்ட்ரிய சான்சிலர் Sebastian Kurz

திருத்தந்தை பிரான்சிஸ், ஆஸ்ட்ரிய சான்சிலர் சந்திப்பு

05/03/2018 15:26

ஆஸ்ட்ரியா நாட்டு சான்சிலர் (பிரதமர்) Sebastian Kurz அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தார்.

 

துன்புறுவோரோடு சேர்ந்து துன்புறத் தவறினால்...

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் வலைத்தளப் பக்கம்

துன்புறுவோரோடு சேர்ந்து துன்புறத் தவறினால்...

11/01/2018 15:42

“துன்புறும் மக்கள் அனைவரோடும் சேர்ந்து நாம் துன்புறத் தவறினால், நம்முடைய மனிதாபிமானம் பற்றி கேள்வி எழுப்புவது அவசியம்” - திருத்தந்தை பிரான்சிஸ் டுவிட்டர்

 

புனித பாதரே பியோ இடத்திற்கு செல்கிறார் திருத்தந்தை

புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த புனித பாதரே பியோ உடலுக்கு வணக்கம் செலுத்தும் திருத்தந்தை

புனித பாதரே பியோ இடத்திற்கு செல்கிறார் திருத்தந்தை

19/12/2017 16:23

வரும் மார்ச் மாதம் 17ம் தேதி சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் புனித பாதரே பியோ பிறந்த பியெத்ரெல்சீனா பகுதிக்கு செல்வார்.

 

கத்தோலிக்க நடவடிக்கை சிறார் குழுவைப் பாராட்டிய திருத்தந்தை

கத்தோலிக்க நடவடிக்கை சிறார் அமைப்பினருடன் திருத்தந்தை

கத்தோலிக்க நடவடிக்கை சிறார் குழுவைப் பாராட்டிய திருத்தந்தை

16/12/2017 16:53

கத்தோலிக்க நடவடிக்கை சிறார் குழுவினர், ஏழைகளிடையிலும், ஒதுக்கப்பட்டோரிடையிலும் ஆற்றிவரும் பணிகளுக்கு திருத்தந்தை பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

 

அகில உலக லூத்தரன் அவையினரைச் சந்தித்த திருத்தந்தை

அகில உலக லூத்தரன் அவையின் தலைவர், செயலர், மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை

அகில உலக லூத்தரன் அவையினரைச் சந்தித்த திருத்தந்தை

07/12/2017 16:04

அகில உலக லூத்தரன் அவையின் புதியத் தலைவர் பேராயர், Musa Panti Filibus அவர்களையும், அவையின் பிரதிநிதிகளையும் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்

 

தைவான் கிறிஸ்தவ தேசிய கழகத்தினருடன் திருத்தந்தை

தைவான் நாட்டின் கிறிஸ்தவ அவைகள் தேசிய கழகத்தின் உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை

தைவான் கிறிஸ்தவ தேசிய கழகத்தினருடன் திருத்தந்தை

07/12/2017 15:55

தைவான் நாட்டின் கிறிஸ்தவ அவைகள் தேசிய கழகத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, தன் ஆசிய பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.