சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

திருத்தந்தை- டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோர் 3,50,00,000

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோர்

திருத்தந்தை- டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோர் 3,50,00,000

19/07/2017 16:16

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிவரும் டுவிட்டர் செய்திகளை ஆர்வமாகப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 3 கோடியே, 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

 

"மாஃபியா கும்பல்களுக்குப் பலியானவர்களுக்காக செபிப்போம்"

மாஃபியா கும்பல்களுக்கு எதிராகப் போராடிவந்த பவோலோ போர்செல்லினோவும் (வலது பக்கம்) அவரது நண்பர் ஜியோவான்னி ஃபால்கோனேயும்

"மாஃபியா கும்பல்களுக்குப் பலியானவர்களுக்காக செபிப்போம்"

19/07/2017 16:01

"மாஃபியா கும்பல்களுக்குப் பலியானவர்களுக்காக செபிப்போம், ஊழலுக்கு எதிராக போராட்டங்களைத் தொடர தேவையான சக்தியைக் கேட்போம்" - திருத்தந்தையின் டுவிட்டர் 

 

ஜூன் 29, பேராயர்களுக்கு பாலியம் வழங்கும் திருத்தந்தை

புதிய கர்தினால்களை உருவாக்கும் வழிபாடு

ஜூன் 29, பேராயர்களுக்கு பாலியம் வழங்கும் திருத்தந்தை

28/06/2017 16:30

புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், 5 புதிய கர்தினால்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதிரம், தொப்பி, பட்டம் ஆகியவற்றை வழங்குகிறார்.

 

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ்

இறைவனின் கண்களில் ஒவ்வொருவரும் விலைமதிப்பற்றவர்

26/06/2017 17:08

'சித்ரவதைகளுக்கு எதிரான என் வன்மையான கண்டனத்தை மீண்டும் ஒருமுறை வெளியிடுவதோடு, இத்தகைய நிலைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவும், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், அனைவரையும் விண்ணப்பிக்கிறேன்' என தன் டுவிட்டர் செய்தியில்....

 

"ஏழ்மையின் வழிகளைத் தனதாக்கும் திருஅவை" - திருத்தந்தை

திருத்தந்தையின் டுவிட்டர் பக்கம்

"ஏழ்மையின் வழிகளைத் தனதாக்கும் திருஅவை" - திருத்தந்தை

12/06/2017 17:11

"ஏழ்மையின் வழிகளைத் தனதாக்கிக்கொண்டு, வரவேற்கும் குணத்துடன், திருஅவை செயல்படும்போது, அது ஒளிர்விட்டு மிளிர்கிறது" திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி  

 

"அமைதிக்காக ஆராதனை" பீடத்தை அர்ச்சித்த திருத்தந்தை

தென் கொரியாவின் Namyang நகரில் உள்ள செபமாலை அன்னை திருத்தலத்தில் நிறுவப்படவுள்ள பீடத்தை அர்ச்சிக்கும் திருத்தந்தை

"அமைதிக்காக ஆராதனை" பீடத்தை அர்ச்சித்த திருத்தந்தை

08/06/2017 14:16

தென் கொரியாவில் உள்ள மரியன்னை திருத்தலம் ஒன்றில் வைக்கப்படவுள்ள ஒரு பீடத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சித்தார்.

 

"ஒவ்வொருநாள் புனிதர்கள் திருஅவைக்குத் தேவை" - திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் பக்கம்

"ஒவ்வொருநாள் புனிதர்கள் திருஅவைக்குத் தேவை" - திருத்தந்தை

07/06/2017 16:06

"கலப்படமற்ற, சீரான தினசரி வாழ்வை மேற்கொள்ளும் ஒவ்வொருநாள் புனிதர்கள் திருஅவைக்குத் தேவை" - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி

 

வெனிசுவேலா பதட்ட நிலைகள் குறித்து திருத்தந்தையுடன் ஆலோசனை

வெனிசுவேலா நாட்டில் நிலவும் பதட்ட நிலை

வெனிசுவேலா பதட்ட நிலைகள் குறித்து திருத்தந்தையுடன் ஆலோசனை

06/06/2017 16:29

வெனிசுவேலா நாட்டின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசியல் பதட்ட நிலைகளைக் குறித்து விவாதிக்க வெனிசுவேலா ஆயர் பேரவை, திருத்தந்தையுடன் சந்திப்பு