சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தையின் திருப்பலி

சந்தியாகோ O’Higgins பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

சந்தியாகோ O’Higgins பூங்காவில் திருத்தந்தையின் திருப்பலியில் பங்கேற்கும் மக்கள்

சந்தியாகோ O’Higgins பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

16/01/2018 15:11

O’Higgins பூங்காவில் திறந்த காரில் விசுவாசிகள் மத்தியில் வலம்வந்த திருத்தந்தை, அமைதி மற்றும் நீதி என்ற தலைப்பில் திருப்பலியை ஆரம்பித்தார்.

 

குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் 104வது உலக நாள் திருப்பலி

குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் 104வது உலக நாள் திருப்பலியில் கலந்துகொண்ட பன்னாட்டு பிரதிநிதிகள்

குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் 104வது உலக நாள் திருப்பலி

15/01/2018 12:28

இந்தியா, இலங்கை, அரேபிய நாடுகள், ஆப்ரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட, 9,000த்திற்கும் அதிகமானோர் இத்திருப்பலியில் பங்கேற்றனர்.

 

குவாதலூப்பே அன்னை மரியா

குவாதலூப்பே அன்னை மரியா

குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலி

12/12/2017 16:33

டிசம்பர் 12, இச்செவ்வாய் மாலை ஆறு மணிக்கு குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலியை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ். பாஸ்டன் கர்தினால் ஜான் பாட்ரிக் ஒ’மாலே, ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் மாற்கு கெல்லெட் உட்பட, திருஅவையின் மூத்த அதிகாரி

 

Suhrawardy Udyan பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி

Suhrawardy Udyan பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி

கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ திருத்தந்தைக்கு நன்றியுரை

01/12/2017 15:35

திருத்தந்தையே, தாங்கள் பங்களாதேஷ் நாட்டை அன்புகூர்கின்றீர்கள். இந்த அன்பை பல வழிகளில் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். பங்களாதேஷ் முழு கிறிஸ்தவ சமூகமும், இவ்விடத்தில் கூடியிருக்கும் எல்லாரும் தங்களை மிகவும் அன்புகூர்கின்றார்கள். இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையின் தலைவராகிய தாங்கள்

 

கார்த்தாஹேனாவில் திறந்த காரிலிருந்து இறங்கிய திருத்தந்தை

கார்த்தாஹேனாவில் திறந்த காரிலிருந்து இறங்கிய திருத்தந்தை

கார்த்தஹேனாவில் திருத்தந்தை திருப்பலி

11/09/2017 15:58

செப்டம்பர் 10, இஞ்ஞாயிறு மாலை 4.30 மணிக்கு கார்த்தாஹேனா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலி மேடையில் புனித பீட்டர் கிளேவர், புனித மரிய பெர்னார்தா பட்லர் ஆகிய இருவரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. இத்திருப்பலியில் பங்குகொண்ட ஏறத்தாழ ஐந்து இலட்சம்

 

மெடெலினில் திருத்தந்தை திருப்பலி

மெடெலினில் திருத்தந்தை திருப்பலி

கொலம்பியாவின் மெடெலினில் திருத்தந்தையின் திருப்பலி

10/09/2017 13:03

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், செப்டம்பர் 07, இவ்வியாழன் முதல் பயண நிகழ்ச்சிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இப்பயணத்தில் திருத்தந்தை சென்ற இரண்டாவது நகரமான வில்லாவிசென்சியோவில், இவ்வெள்ளிக்கிழமை பயண 

 

சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

08/09/2017 15:59

பொகோட்டா நகரின் சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் ஏறத்தாழ 13 இலட்சம் விசுவாசிகள் பங்குபெற்றனர். ஆனால் ஏழு இலட்சம் பேர் வருவார்கள் எனவே எதிர்பார்க்கப்பட்டது. இத்திருப்பலியில் மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை. மற்ற நாடுகளின் மக்களைப் போன்றே, கொலம்பிய மக்களை

 

திருத்தந்தை, யூத சீர்திருத்த ஒன்றியத் தலைவர் சந்திப்பு

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

திருத்தந்தை, யூத சீர்திருத்த ஒன்றியத் தலைவர் சந்திப்பு

26/05/2017 15:51

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதமதச் சீர்திருத்த ஒன்றியத்தின் தலைவர் ரபி Rick Jacobs அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.