சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தையின் மறையுரை

திருத்தந்தை - மகிழ்வைக் கொண்டாடத் தெரிந்த சிலே நாட்டவர்

இக்கிக்கே Campo Lobito அரங்கில், மறையுரையாற்றும் திருத்தந்தை

திருத்தந்தை - மகிழ்வைக் கொண்டாடத் தெரிந்த சிலே நாட்டவர்

19/01/2018 12:52

சிலே நாட்டில் வாழும் அனைவரும், மகிழ்வைக் கொண்டாடத் தெரிந்தவர்கள். பாலை நிலத்தால் உங்கள் நாடு சூழப்பட்டிருந்தாலும், உங்கள் மகிழ்வால் அது வண்ணமயமாகிறது.

 

மக்களின் முன்னேற்றம் திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை

தெமுகோ விமானத்தளத்தில், திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை

மக்களின் முன்னேற்றம் திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை

18/01/2018 15:38

மபுக்கே கலாச்சாரத்தின் பழம்பெரும் ஞானம் சொல்லும் Küme Mongen, அதாவது, 'நல்ல வாழ்வு' வாழ்வதற்கு அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.

 

திருத்தந்தையின் மறையுரை – இறைமக்களின் பணி, அமைதிக்கானது

சந்தியாகோ நகர், O’Higgins Park எனப்படும் திறந்தவெளி அரங்கில் திருப்பலி நிறைவேற்ற வரும் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் மறையுரை – இறைமக்களின் பணி, அமைதிக்கானது

16/01/2018 14:18

பேறுபெற்றவர்கள் என்று இயேசு வழங்கிய உரை, பொருள் நிறைந்தது. ஆம். அனைத்தையும் புதிதாக கட்டியெழுப்பத் தெரிந்த சிலே மக்களுக்கும், இது பொருள் நிறைந்த உரை.

 

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாத் திருப்பலியில் மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாத் திருப்பலியில் மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவை நோக்கியபடி பயணத்திற்குப் புறப்படுவோம்

06/01/2018 15:19

பல நேரங்களில் அன்பின்றி வெறுமையாக இருக்கும் நம் கைகளை இன்று நோக்குவோம் என்றும், ஆண்டவரை மகிழ்ச்சிப்படுத்தும், கைம்மாறு கருதாமல் இலவசமாகக் கொடுக்கக்கூடிய சில கொடைகள் பற்றி இன்று நினைத்துப் பார்ப்போம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். சனவரி 06, இச்சனிக்கிழமை காலை பத்து 

 

‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை

‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் மறையுரை வழங்கும் திருத்தந்தை

‘தே தேயும்’ நன்றி வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை

01/01/2018 15:44

2017ம் ஆண்டை, இறைவன், நலமானதாக, நிறைவுள்ளதாக நமக்களித்தார். ஆனால், மனிதர்களாகிய நாம், இவ்வாண்டை, பல வழிகளில் காயப்படுத்தியுள்ளோம்.

 

புத்தாண்டு தின திருப்பலியில் திருத்தந்தை

புத்தாண்டு தின திருப்பலியில் திருத்தந்தை

இறைவனின் தாய், அன்னை மரியா

01/01/2018 15:04

அன்னை மரியாவின் மிக உயரிய சிறப்புப் பட்டமான 'இறைவனின் தாய்' என்ற பெயருடன் ஆண்டின் முதல் நாளை நாம் துவக்குகின்றோம். ஏன் அன்னை மரியாவை நாம், 'இயேசுவின் தாய்' என்று அழைக்காமல், 'இறைவனின் தாய்' என அழைக்கிறோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன், நம்மைப்போல் மனித

 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலி மறையுரை

கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருவிழிப்புத் திருப்பலியை தலைமையேற்று, நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலி மறையுரை

25/12/2017 10:38

நாங்கள் எம் மக்களின் நம்பிக்கை மற்றும் கனிவின் தூதர்களாக செயல்பட பெற்றுள்ள அழைப்பை உணர, குழந்தை இயேசுவே, உம் புரட்சிமிகு கனிவு எம்மைத் தூண்டட்டும்.

 

திருத்தந்தையின் மறையுரை: கிறிஸ்தவர்கள் மகிழ்வில் வாழ்பவர்கள்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை

திருத்தந்தையின் மறையுரை: கிறிஸ்தவர்கள் மகிழ்வில் வாழ்பவர்கள்

21/12/2017 15:55

மீட்கப்பட்ட, மன்னிக்கப்பட்ட மக்களாய் வாழ அழைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், அடக்கச் சடங்கில் பங்கேற்று சோகம் கொண்டவர்களாக வாழ்வது கூடாது - திருத்தந்தை