சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை செய்தி

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருஅவை தந்தையரின் ஞானம், வருங்காலத்தினருக்கு...

06/12/2017 15:20

இலத்தீன் மொழியிலும், கலாச்சாரத்திலும் பொதிந்துள்ள திருஅவை தந்தையரின் ஞானத்தை வருங்காலத் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வது, வத்திக்கான் அறிஞர்களின் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். உரோம் நகரில், பாப்பிறை கழகங்களின் 22வது அமர்வு நடைபெறுவதையொட்டி, திருத்தந்தை, இக்கழக

 

Bonn நகரில் நடைபெற்றுவரும் COP23 உலக உச்சி மாநாடு

Bonn நகரில் நடைபெற்றுவரும் COP23 உலக உச்சி மாநாடு

COP23 உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி

16/11/2017 14:59

காலநிலை மாற்றம் குறித்து பாரிஸ் மாநகரில் உருவான ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொணர்வதில் பல நாடுகள் உடனுக்குடன் ஈடுபட்டது, இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை நமக்குத் தெளிவாக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுக் கூட்டம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியு

 

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ்

உலக மருத்துவக் கழகத்திற்கு திருத்தந்தையின் செய்தி

16/11/2017 14:09

மனித வாழ்வின் முடிவைக் குறித்த கேள்விகள், சமுதாயத்திற்கு சவால்களை அளித்து வந்துள்ளன என்பதை மனித வரலாறு சொல்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார். உலக மருத்துவக் கழகத்தின் ஐரோப்பிய கூட்டம், நவம்பர் 16, மற்றும் 17

 

புனித வின்சென்ட் தெ பவுல் உடல்

புனித வின்சென்ட் தெ பவுல் உடல்

வின்சென்ட் தெ பவுல் துறவுக் குடும்பத்தினருக்கு செய்தி

27/09/2017 16:22

வின்சென்ட் தெ பவுல் சபை தொடங்குவதற்குக் காரணமான தனிவரம்  வழங்கப்பட்டதன் நானூறாம் ஆண்டை முன்னிட்டு, அத்துறவுக் குடும்பத்தினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மிக அதிகத் தேவையில் இருப்போருக்காக, புனித வின்சென்ட், பிறரன்பு சகோதரத்துவ சபைகளைத் தொடங்கினார் என்றும், 

 

உரோம் புனித இலாத்தரன் பசிலிக்காவில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

உரோம் புனித இலாத்தரன் பசிலிக்காவில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

புலம்பெயர்ந்தோரை வரவேற்றலும் வாழவைத்தலும், சமூகக் கடமை

21/08/2017 16:13

குடியேற்றதாரர்களையும், புலம்பெயர்ந்தோரையும் வரவேற்று, பாதுகாத்து, அவர்களை ஊக்குவித்து, சமூகத்தோடு இணைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்ற கருத்தை மையமாக வைத்து, 'உலக புலம்பெயர்ந்தோர் நாள்' செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். வரும் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி சிறப்பி

 

கர்தினால் Paul Poupard

கர்தினால் Paul Poupard

அவிஞ்ஞோனில் திருத்தந்தையர் தங்கியிருந்ததன் 700ம் ஆண்டு

17/06/2017 14:32

பிரான்ஸ் நாட்டின் அவிஞ்ஞோனில் (Avignon) திருத்தந்தையர் தங்கியிருந்ததன் 700ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பிரதிநிதியாக, கர்தினால் Paul Poupard அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார். இம்மாதம் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை, அவிஞ்ஞோனில்

 

புதன் மறைக்கல்வி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வி உரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

சமுதாயப் பங்கேற்பு என் மனதுக்கு நெருக்கமான கருத்து

03/05/2017 16:35

சமுதாயப் பங்கேற்பு என்பது தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கருத்து என்றும், அக்கருத்தை தங்கள் ஆண்டு கூட்டத்திற்குத் தேர்ந்தெடுத்த பாப்பிறை சமுதாயவியல் கழகத்தை தான் பாராட்டுவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்கழகத்திற்கு அனுப்பியச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 28, கடந்த 

 

திருத்தந்தையின் செய்தியை வெளியிட்டபோது

திருத்தந்தையின் செய்தியை செய்தியாளர்களிடம் வெளியிட்டபோது

குடும்பங்களின் உலக மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

30/03/2017 14:20

குடும்பங்களின் 9வது உலக மாநாட்டிற்கு, டப்ளின் உயர் மறைமாவட்டம் தனிப்பட்ட ஏற்பாடுகளை செய்தாலும், கத்தோலிக்க உலகெங்கும் உள்ள அனைத்து மறைமாவட்டங்களும், குடும்பங்களும் இந்த மாநாட்டிற்கென தயாரிப்பது முக்கியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அயர்லாந்து நாட்டின், டப்ளின் நகரில்