சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ்

குவாதலூப்பே அன்னை மரியா

குவாதலூப்பே அன்னை மரியா

குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலி

12/12/2017 16:33

டிசம்பர் 12, இச்செவ்வாய் மாலை ஆறு மணிக்கு குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலியை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ். பாஸ்டன் கர்தினால் ஜான் பாட்ரிக் ஒ’மாலே, ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் மாற்கு கெல்லெட் உட்பட, திருஅவையின் மூத்த அதிகாரி

 

குழந்தை இயேசுவை முத்தி செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்

குழந்தை இயேசுவை முத்தி செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் டிசம்பர்,சனவரி திருவழிபாடுகள்

12/12/2017 16:23

டிசம்பர் 24, ஞாயிறு இரவு 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது. டிசம்பர் 25, திங்கள் பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் மையப்பகுதி 

 

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதல் டுவிட்டரை  வெளியிடுகிறார்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதல் டுவிட்டரை வெளியிடுகிறார்

@Pontifex டுவிட்டர் செயலிக்கு வயது ஐந்து

12/12/2017 16:13

@Pontifex என்ற திருத்தந்தையின் டுவிட்டர் செயலி ஆரம்பிக்கப்பட்டு, டிசம்பர் 12, இச்செவ்வாயன்று ஐந்தாண்டுகள் நிறைவுறும்வேளை, அந்தச் செயலியைப் பார்வையிடுகின்றவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள

 

வத்திக்கான் வளாகத்திலுள்ள கிறிஸ்மஸ் குடில்

வத்திக்கான் வளாகத்திலுள்ள கிறிஸ்மஸ் குடில்

விசுவாசத்தை செயல்பாடுடையதாக மாற்றும் பிறரன்பு நடவடிக்கைகள்

11/12/2017 15:47

பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக நம் விசுவாசத்தை மேலும் செயல்பாடுடையதாக மாற்றமுடியும் என்பதை வலியுறுத்தி, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'நம் பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக நம் விசுவாசத்தை மேலும் மேலும் செயல்பாடுடையதாக மாற்றுவதற்கு

 

எருசலேமை, திருப்பீடம், ஆழ்ந்த கவலையோடு கவனித்து வருகிறது

எருசலேம் குறித்து டிரம்ப் விடுத்த அறிக்கையை எதிர்த்து, லெபனான் நாட்டில் மாபெரும் ஊர்வலம்

எருசலேமை, திருப்பீடம், ஆழ்ந்த கவலையோடு கவனித்து வருகிறது

11/12/2017 15:45

எருசலேமைக் குறித்து அண்மையில் எழுந்துள்ள பதட்ட நிலைகளை, திருப்பீடம் ஆழ்ந்த கவலையோடு கவனித்து வருவதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிக்கை வெளியீடு.

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்

இறைவனால் ஆறுதல்படுத்தப்பட நம்மையே நாம் கையளிப்போம்

11/12/2017 15:40

புகார்களிலும் மனக்குறைகளிலும் தங்களை இழந்துவிடாமல், இறைவனால் ஆறுதல்படுத்தப்பட உங்களை கையளியுங்கள் என இத்திங்களன்று காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை

 

பிரான்ஸ் லூர்து அன்னை மரியா கெபி

பிரான்ஸ் லூர்து அன்னை மரியா கெபி

நோயாளிகளுக்கு திருஅவை ஆற்றும் பணிகள் தொடர...

11/12/2017 15:27

இயேசுவின் கட்டளைக்கு விசுவாசமாக இருந்து, புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன், நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு பணிபுரிவோர்க்கு திருஅவை ஆற்றும் சேவை தொடர வேண்டும் என, வரும் ஆண்டின் நோயாளர் தின செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை

 

மனிலாவில் உலக மனித உரிமைகள் நாள்

மனிலாவில் உலக மனித உரிமைகள் நாள்

வாரம் ஓர் அலசல் – மனிதம் காப்போம், மனிதம் வளர்ப்போம்

11/12/2017 15:04

இன்றைய உலகில் ஏராளமான மக்கள், பல்வேறு முறைகளில், பல்வேறு சூழல்களில் மனித மாண்பையும், அடிப்படை உரிமைகளையும் இழந்து,  துன்புறுகின்றனர். தங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு, எத்தனையோ பேர் தனியொரு ஆளாக, தியாகி முனுசாமி போன்றோர், தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் பெறுகின்றனர். உரிமையிழந்த