சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரை

திருத்தந்தை: அன்னியரைச் சந்திக்க மறுக்கும் மனநிலையே பாவம்

புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை: அன்னியரைச் சந்திக்க மறுக்கும் மனநிலையே பாவம்

15/01/2018 12:14

அன்னியரைக் குறித்த அச்சங்களால் ஆள்கொள்ளப்பட்டு, அவர்களைச் சந்திப்பதற்கு மறுக்கும் நம் மனநிலையே நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்கிறது- திருத்தந்தை பிரான்சிஸ்

 

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை : கிறிஸ்தவ செபம் துணிச்சல் மிக்கது

12/01/2018 14:21

இயேசுவில் நம் விசுவாசமும், பல புனிதர்கள் போன்று, இன்னல்கள் நேரத்தில் அவற்றையும் கடந்து செல்லும் நம் துணிச்சலும், கிறிஸ்தவ செபத்தை எடுத்துக்காட்டும் பண்புகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று மறையுரையில் கூறினார். சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையாற்றும்  திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்

செபிக்காத மேய்ப்பர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க இயலாது

10/01/2018 12:28

மேய்ப்பரின் அதிகாரம், இறைவனுக்கும் மக்களுக்கும் நெருக்கமாக இருப்பதிலிருந்து வருகின்றது என்று, இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதிகாரம் கொண்டவர் போன்று இயேசு போதிப்பது பற்றிக் கூறும், இந்நாளைய 

 

சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலய திருப்பலி

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி

பலவீனர்களை அவமானப்படுத்தத் தூண்டுவது சாத்தானின் வேலை

09/01/2018 13:02

வலிமையுடையோர், ஏழைகளை தாழ்மைப்படுத்த நினைப்பது என்பது சாத்தானின் வேலை, ஏனெனில், சாத்தான் இரக்கமற்றவன் என இத்திங்கள் காலை திருப்பலி மறையுரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார்

இறைவனால் ஆறுதல்படுத்தப்பட நம்மையே நாம் கையளிப்போம்

11/12/2017 15:40

புகார்களிலும் மனக்குறைகளிலும் தங்களை இழந்துவிடாமல், இறைவனால் ஆறுதல்படுத்தப்பட உங்களை கையளியுங்கள் என இத்திங்களன்று காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  மறையுரையாற்றுகிறார்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையாற்றுகிறார்

திருத்தந்தை : நம் ஆலயங்கள் சேவைக்காக இருப்பவை

24/11/2017 15:04

விழிப்புடனிருத்தல், சேவையாற்றுதல், இலவசமாகப் பணியாற்றுதல் ஆகிய மூன்று செயல்களும், தூய ஆவியாரின் ஆலயத்தை, தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார். பகைவர்க

 

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை மறையுரையாற்றுகிறார்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை மறையுரையாற்றுகிறார்

கருத்தியல் ஆதிக்கம் வேறுபாடுகளைச் சகித்துக்கொள்வதில்லை

21/11/2017 14:51

கலாச்சார மற்றும் கருத்தியல் ஆதிக்கம், வேறுபாடுகளைச் சகித்துக்கொள்வதில்லை, அதேநேரம், இது, மத நம்பிக்கையாளர்களை வதைக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை : மரணத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது நல்லது

17/11/2017 14:04

மரணத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது நல்லது, இது ஆண்டவரைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வாக அமையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வழங்கிய மறையுரையில் கூறினார். லூக்கா நற்செய்தி 17ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்நாளைய நற்செய்தி வாசகம் (லூக்.17,26-37), உலகின் முடிவு