சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தூதுப் பயணம்

பெரு பயணத்தையொட்டிய தபால் தலைகள்

பெரு பயணத்தையொட்டிய தபால் தலைகள்

திருத்தந்தையின் சந்திப்புக்கு காத்திருக்கும் அமசான் பழங்குடி

09/01/2018 11:45

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் தென் அமெரிக்காவின் சிலே மற்றும் பெரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, திருத்தந்தையைச் சந்தித்து சில விண்ணப்பங்களை வைக்க, அமசோன் பகுதி பழங்குடியினர் ஆவல் கொண்டுள்ளதாக, அப்பகுதியின் அருள்பணியாளர் ஒருவர் அறிவித்துள்ளார்................

 

சனவரியில் சிலே மற்றும் பெருவில் திருத்தந்தை

சனவரியில் தென் அமெரிக்காவின் இரு நாடுகளில் திருத்தந்தை

சனவரியில் தென் அமெரிக்காவின் இரு நாடுகளில் திருத்தந்தை

14/11/2017 17:01

2018ம் ஆண்டு சனவரி 15ம் தேதி முதல் 21ம்தேதி வரை, தென் அமெரிக்காவின் சிலே மற்றும் பெரு நாடுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது, திருப்பீடம். சனவரி 15ம்தேதி சிலே நாட்டின் சந்தியாகோவை உள்ளூர் நேரம் இரவு எட்டு மணி 10 நிமிடங்களுக்கு

 

கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ

டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ

பங்களாதேஷ் திருத்தூதுப் பயணங்களுக்குத் தயாரிப்பு

04/11/2017 14:21

இம்மாதம் 30ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, பங்களாதேஷ் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என்று, டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ அவர்கள் அறிவித்தார். திருத்தந்தையின் பயணத்திட்ட.....

 

ரொஹிங்கியா இன புலம்பெயர்ந்துள்ள மக்கள்

ரொஹிங்கியா இன புலம்பெயர்ந்துள்ள மக்கள்

ரொஹிங்கியா அகதிகள் திருத்தந்தையின் பயணத்தில் நம்பிக்கை

03/10/2017 15:52

மியான்மாரில் அடக்குமுறைக்கு அஞ்சி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள ரொஹிங்கியா இன புலம்பெயர்ந்துள்ள மக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மியான்மார் திருத்தூதுப்பயணத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என, UCA செய்தி கூறுகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மியான்மார்........

 

ஜார்ஜியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளச் செல்கிறார் திருத்தந்தை

ஜார்ஜியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளச் செல்கிறார் திருத்தந்தை

2018ல் சிலே, பெரு நாடுகளுக்கு திருத்தந்தை திருத்தூதுப்பயணம்

20/06/2017 15:42

2018ம் ஆண்டு சனவரியில், சிலே, பெரு ஆகிய இரு தென் அமெரிக்க  நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு சனவரி 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை, சிலே நாட்டின் Santiago, Temuco, Iquique ஆகிய நகரங்களிலும்

 

ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்கா

ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்கா

ஹிரோஷிமாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு

09/05/2017 15:32

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஹிரோஷிமா நகருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று, அந்நகர் ஆளுனர் Hidehiko Yuzaki அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரப் புதன் பொதுமறைக்கல்வியுரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ்