சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருநற்கருணைப் பவனி

திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் 18 திருத்தந்தை தலைமையில் திருநற்கருணைப் பவனி

17/06/2017 14:27

இஞ்ஞாயிறன்று உலகெங்கும், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மாலை ஏழு மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின், திருத்தந்தை, புனித மேரி மேஜர் பசிலிக்கா வரை,

 

உரோம் நகரில் திருத்தந்தை தலைமையில் திருநற்கருணை பவனி

உரோம் நகரில் திருத்தந்தை தலைமையில் திருநற்கருணை பவனி

இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாள் மாற்றம்

19/05/2017 16:03

இவ்வாண்டு இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாளை, வேறொரு நாளில் சிறப்பிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார். வத்திக்கானில், ஒவ்வோர் ஆண்டும் வியாழக்கிழமையன்று பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் இப்பெருவிழாவில், உரோம் நகரிலுள்ள இறைமக்கள் எல்லாரும்

 

திருத்தந்தை திருநற்கருணை ஆசிர்

திருத்தந்தை திருநற்கருணை ஆசிர்

பிறரோடு உணவைப் பகிர்வதற்கு திருநற்கருணையில் வலிமை

27/05/2016 16:00

திருநற்கருணை பவனி என்பது, திருநற்கருணையில், கிறிஸ்து தம்மையே கொடையாக அளித்ததைக் கவுரவப்படுத்துவதாகும், அதேநேரம், இந்தப் பவனிகள் இடம்பெறும் மாநகரங்களிலும், நகரங்களிலும் வாழ்கின்ற மக்களோடு, உணவையும், விசுவாசத்தையும் பகிர்வதற்கு உறுதி எடுப்பதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

திரு நற்கருணை பவனி

திரு நற்கருணை பவனி

திருத்தந்தை நடத்தும் திரு நற்கருணை பவனி

01/06/2015 15:49

ஜூன் 4, வருகிற வியாழனன்று கொண்டாடப்படும் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் மாலை 7 மணிக்கு திருப்பலியாற்றுவார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது. இத்திருப்பலியைத் தொடர்ந்து