சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

தூய ஆவியார்

அரிச்சாவில் ஆண்டு தியானத்தை நிறைவுசெய்து திரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ், திருப்பீட அதிகாரிகள்

அரிச்சாவில் ஆண்டு தியானத்தை நிறைவுசெய்து திரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ், திருப்பீட அதிகாரிகள்

திருத்தந்தை, திருப்பீட அதிகாரிகளின் ஆண்டு தியானம் நிறைவு

23/02/2018 14:05

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட அதிகாரிகளும், உரோம் நகருக்கருகே, அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில் மேற்கொண்ட ஆண்டு தியானத்தை, பிப்ரவரி 23, இவ்வெள்ளியன்று நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பியுள்ளனர். இந்த தியான நாள்களில், தியான உரைகளை வழங்கிய

 

மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட இளையோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட இளையோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம்

13/02/2018 15:36

 “விசுவாசத்தை வழங்குவதற்கு தூய ஆவியார் நமக்குத் தேவைப்படுகின்றார். நம்மால் அதைத் தனியாக ஆற்ற இயலாது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியானது. மேலும், மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்

 

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

தாழ்ச்சியாய் இருப்பது,இயேசுவைப் போல அவமதிப்புக்களை ஏற்பது

05/12/2017 15:36

தாழ்ச்சி, கிறிஸ்தவ வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத பண்புகளில் ஒன்றாகும் என்றும், இப்பண்பு, தூய ஆவியாரின் கொடைகள் நம்மில் வளர்வதற்கு அவசியம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார். இந்நாளைய 

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  மறையுரையாற்றுகிறார்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையாற்றுகிறார்

திருத்தந்தை : நம் ஆலயங்கள் சேவைக்காக இருப்பவை

24/11/2017 15:04

விழிப்புடனிருத்தல், சேவையாற்றுதல், இலவசமாகப் பணியாற்றுதல் ஆகிய மூன்று செயல்களும், தூய ஆவியாரின் ஆலயத்தை, தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார். பகைவர்க

 

அன்னை மரியா திருவுருவம் முன்

அன்னை மரியா திருவுருவம் முன் திருத்தந்தை

ஊக்கத்தை தூய ஆவியும், அருளை மரியும், சான்றை நாமும் தருவோம்

26/08/2017 14:13

கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவும் அருளை, அன்னை மரியா நமக்குப் பெற்றுத் தருவாராக, என்ற மையக் கருத்தைக் கொண்டு இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'நற்செய்தி மதிப்பீடுகளுக்கு நேர்மையானவர்களாக இருந்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகர உதவும்படியாக,

 

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

காயங்களை குணப்படுத்துவதில் தூய ஆவியாரின் பங்கு

21/08/2017 16:23

போர் மற்றும் பயங்கரவாதத்தின் காயங்களை குணப்படுத்துவதில் தூய ஆவியாரின் பங்களிப்பை மையமாக வைத்து இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 'முழு உலகிற்கும் அமைதியை வழங்குவதுடன், போர் மற்றும் பயங்கரவாதத்தின் காயங்களை தூய ஆவியார் குணப்படுத்துவாராக'

 

பாப்பிறை மறைப்பணி கழகத்தினர் சந்திப்பு

பாப்பிறை மறைப்பணி கழகத்தினர் சந்திப்பு

2019ம் ஆண்டு அக்டோபர் சிறப்பு மறைப்பணி மாதம்

03/06/2017 15:05

2019ம் ஆண்டு அக்டோபரை, சிறப்பு மறைப்பணி மாதமாகச் சிறப்பிக்குமாறு, உலகளாவியத் திருஅவையைத் தான் விண்ணப்பிக்கவிருப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகத்தினரிடம் கூறினார். பாப்பிறை மறைப்பணி கழகங்களின் 170 பிரதிநிதிகள், ஒரு வராமாக நடத்திய மாநாட்டில் முக்கிய கவனம்

 

கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின்  பொன்விழா

கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் பொன்விழா

அருங்கொடை இயக்கம் ஆவியாரின் விலைமதிப்பற்ற கருவி

02/06/2017 15:54

உரோம் நகரில் தங்களின் பொன்விழாவைச் சிறப்பித்துவரும், உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு தூய ஆவியாரின் விலைமதிப்பற்ற கருவி