சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

தென் கொரியா

ஏழை நாடுகளுக்குச் செல்லும் 50,000 டன் தென் கொரிய அரிசி

தென் கொரியாவில் நெல் விளையும் நிலம்

ஏழை நாடுகளுக்குச் செல்லும் 50,000 டன் தென் கொரிய அரிசி

06/09/2017 15:42

தென் கொரியா, கூடுதலாக விளைந்துள்ள 2 இலட்சம் டன் அரிசியில், 50,000 டன் அரிசியை, தென் சூடான், சோமாலியா, ஏமன், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

 

கொரிய மதத் தலைவர்களுடன் சந்திப்பு

கொரிய மதத் தலைவர்களுடன் சந்திப்பு

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் அமைதி

02/09/2017 17:00

இறைவன் பிரசன்னத்தில் சகோதர சகோதரிகளுடன் இணைந்து மேற்கொள்ளும், வாழ்வு என்ற பயணத்தின் மற்றொரு படியாக, கொரிய மதத் தலைவர்களுடன் தன் சந்திப்பு இடம்பெறுவதாக, இச்சனிக்கிழமையன்று அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். கொரியாவின் Gwangju உயர்மறைமாவட்டத்தின்...

 

தென் கொரியாவின் அரசுத்தலைவர், மூன் ஜே-இன்

தென் கொரியாவின் அரசுத்தலைவர், மூன் ஜே-இன்

கொரியாவில் போர் எதுவும் நிகழாது - அரசுத்தலைவர், மூன் ஜே-இன்

17/08/2017 16:22

கொரிய தீபகற்பத்தில் போர் எதுவும் நிகழாது  என்றும், உரையாடல் வழியே தீர்வு காண்பது ஒன்றையே தான் நம்புவதாகவும் தென் கொரியாவின் அரசுத்தலைவர், மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.  மூன் ஜே-இன் அவர்கள், தென் கொரிய அரசுத்தலைவராகப் பணியேற்று 100 நாள்களை நிறைவு செய்துள்ளதை

 

தென் கொரியாவில் சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழு

தென் கொரியாவின் Myeongdong பேராலயத்தில் சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழுவின் இசை நிகழ்ச்சி

தென் கொரியாவில் சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழு

20/07/2017 15:51

வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழு, தென் கொரியாவில் இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அண்மையில் வத்திக்கான் திரும்பியுள்ளது.

 

திருத்தந்தை பிரான்சிஸ், Giacomo Dalla Torre del Tempio di Sanguinetto

திருத்தந்தை பிரான்சிஸ், Giacomo Dalla Torre del Tempio di Sanguinetto

சமுதாயத்தின் விளிம்புகளில் உள்ள மக்களிடம் செல்லுங்கள்

23/06/2017 16:04

“சமுதாயத்தின் விளிம்புகளில் உள்ள அனைத்து மக்களிடமும் செல்லுங்கள்! தூய ஆவியாரின் வல்லமையோடு அங்குச் சென்று, அம்மக்களோடு திருஅவையாக இருங்கள்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், இவ்வெள்ளியன்று வெளியாயின.  மேலும், மால்ட்டா இறையாண்மை இராணுவ கத்தோலிக்க

 

பேராயரும், கொரிய அரசுத் தலைவரும்

பேராயர் Hyginus Kim Hee-joongம் புதிய அரசுத் தலைவர் Moon Jae-inம்

வட கொரியாவிற்கு உதவ விரும்பும் தென்கொரியா

30/05/2017 15:26

வட கொரியாவில் துன்புறும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தங்களை தயாரிக்கும்படி, தென்கொரியாவின் சமூக மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவர். திருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Hyginus Kim Hee-joong அவர்களை சந்தித்து உரையாடிய அரசுத் தலைவர் 

 

தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன்

தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன்

தென் கொரிய புதிய அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு வாழ்த்து

26/05/2017 15:25

தென் கொரியாவின் புதிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தன் வாழ்த்துக்கள் அடங்கிய செய்தியை, ஒரு சிறப்புத் தூதர் வழியாக வழங்கியுள்ளார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், மே 24, இப்புதனன்று நடைபெற்ற பொதுமறைக்கல்வியுரையில், திருப்பீடத்து

 

தென் கொரிய திருஅவை

தென் கொரிய திருஅவை

கொரியாவும், திருப்பீடமும் தூதரக உறவுகளில் 70 ஆண்டுகள்

24/05/2017 16:49

கொரியாவும், திருப்பீடமும் தூதரக உறவுகளை நிறுவிய 70ம் ஆண்டைக் கொண்டாட, கொரியாவின் சார்பில், ஆயர்கள் குழுவொன்று திருத்தந்தையைச் சந்திப்பதற்கு, தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள் விண்ணப்பித்துள்ளார் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது. தென் கொரிய ஆயர் பேரவையின்........