சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

நம்பிக்கை

திருத்தந்தையுடன் கர்தினால் சார்லஸ்  போ

திருத்தந்தையுடன் கர்தினால் சார்லஸ் போ

நம்பிக்கை நிறைந்த மியான்மாரை மனக்கண்களால் காண்போம்

28/12/2017 15:35

அன்பு மற்றும் அமைதியின் திருத்தூதராக மியான்மார் நாட்டுக்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அனைவரையும் அமைதியின் திருப்பயணத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் போ அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார். 2017ம் ஆண்டு மியான்மார் நாட்டு 

 

கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்

இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்

பெத்லகேமின் எளிமை, நம் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் அழைப்பு

28/12/2017 15:22

 நம் உள்ளங்கள் இறைவனை நம்பிக்கையுடன் வரவேற்கும் தீவனத் தொட்டிகளாக மாறவும், நமது வறுமையிலிருந்து, நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்பு ஆகிய முளைகள் வளரவும் இறைவன் வரமருள வேண்டும் என்று இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்...................

 

புதன் மறைக்கல்வி உரை

புதன் மறைக்கல்வி உரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் அடையாள பயணம்

06/12/2017 14:55

சுதந்திரம் மற்றும் அமைதியை உள்ளடக்கிய‌ புது அனுபவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மியான்மார் நாட்டிற்கு, திருத்தந்தை ஒருவரின் முதல் பயணமாக, என் பயணம் இருந்தது. சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் எவரும் விடுபடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதிக்கப்பட்டு, அவர்களுடன் ஆன...........

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள் நாம்

04/10/2017 16:44

எம்மாவு சென்ற வழியில் இயேசுவை சந்தித்து, பின்னர் எருசலேம் திரும்பிய இரு சீடர்கள், ஏனைய சீடர்களிடம் அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, இயேசு அவர்கள் நடுவே தோன்றி பேசியது குறித்து, லூக்கா நற்செய்தியின் 24ம் பிரிவில் கூறப்பட்டவைகள் முதலில் வாசிக்கப்பட, 'நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள்' என்ற....

 

புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை

மறைக்கல்வியுரை : ஆன்மீக வெற்றிடமே நம்பிக்கையின் பெரிய எதிரி

27/09/2017 15:50

நம் கிறிஸ்தவ எதிர்நோக்கிற்கு எதிராக இருப்பவைகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவை குறித்து இன்று நாம் நோக்குவோம். பந்தோரா பெட்டியைத் திறந்தபோது, அதனுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து தீமைகளும் வெளியேறி உலகில் பரவின, ஆனால், தவறை உணர்ந்து அப்பெட்டியை அடைத்தபோது, நம்பிக்கை மட்டும் உள்ளே.....

 

இத்தாலிய தூதர் பியெத்ரோ செபஸ்தியானியுடன்

திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள இத்தாலிய தூதர் பியெத்ரோ செபஸ்தியானியுடன்

நம்பிக்கை மற்றும் நற்செயல்கள் வழி இறைநம்பிக்கையை பரப்புதல்

23/09/2017 17:24

இறைநம்பிக்கையின் ஒளியை எவ்வாறு பரப்புவது என்பது குறித்து இச்சனிக்கிழமையின் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருத்தல், மற்றும் நற்செயல்களை புரிதல் வழியாக, இறை நம்பிக்கையின் ஒளியை மக்களிடையே பரப்பமுடியும்' என்று, திருத்தந்தையின்....

 

புதன் மறைக்கல்வி உரையின்போது

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் மறைக்கல்வி : இளையோருக்கோர் அழைப்பு

20/09/2017 15:39

கோடைகாலம் முடிவடைந்து, குளிர்காலம், வழக்கத்திற்கு மாறாக, சிறிது முன்னதாகவே துவங்கிவிட்ட நிலையில், இப்புதனன்று, சூரியன் மிக பிரகாசமாக ஒளிவீச, தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 1மணி 30 நிமிடங்களுக்கு தன் மறைக்கல்வி உரையை,

 

"எதிர்காலத்தை நோக்க உதவும் புண்ணியமே, நம்பிக்கை"

புதன் மறைக்கல்வி உரைக்குப்பின் சிறுவர், சிறுமியரைச் சந்திக்கும் திருத்தந்தை

"எதிர்காலத்தை நோக்க உதவும் புண்ணியமே, நம்பிக்கை"

20/09/2017 15:28

"இருளிலும், இறந்த காலத்திலும் உள்ளத்தைப் பூட்டிவைக்காமல், எதிர்காலத்தை நோக்குவதற்கு உதவும் ஒரு புண்ணியமே, நம்பிக்கை" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி