சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

நினிவே பள்ளத்தாக்கு

நினிவேயைக் கட்டியெழுப்ப, கிறிஸ்தவ சபைகள் இணைவது அழகு

ஈராக் புலம்பெயர்ந்தோர் முகாமில், திருப்பீடத் தூதர், பேராயர் அல்பெர்த்தோ ஒர்த்தேகா மார்ட்டின்

நினிவேயைக் கட்டியெழுப்ப, கிறிஸ்தவ சபைகள் இணைவது அழகு

18/05/2017 14:41

நினிவே சமவெளியிலிருந்து விரட்டப்பட்ட கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கையை இழக்காமல் வாழ்வது தலைசிறந்த எடுத்துக்காட்டு - ஈராக் நாட்டின் திருப்பீடத் தூதர் 

 

முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ

முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ

நினிவே சமவெளியில் மீண்டும் புதிய வாழ்வின் மூச்சுக்காற்று

12/04/2017 15:43

ஈராக் நாட்டில் விடுக்கப்பட்டுள்ள நினிவே சமவெளியில் மீண்டும் புதிய வாழ்வின் மூச்சுக்காற்றை உருவாக்குவதே, இந்த உயிர்ப்புக் காலத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஈராக் கிறிஸ்தவர்களுக்கு அமையவேண்டும் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார். ஈராக்கி

 

ஈராக்கிலிருந்து வெளியேறும் மக்கள்

ஈராக்கிலிருந்து வெளியேறும் மக்கள்

நூற்றுக்கும் அதிகமான வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன

11/01/2017 16:48

ஈராக் நாட்டில், 2014ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் அடிப்படைவாத குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த நினிவே சமவெளி பகுதியில், நூற்றுக்கும் அதிகமான வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் உள்ளன என்று கூறும் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது.

 

 

அருள்பணி லூயிஸ் மோந்தேஸ்

அருள்பணி லூயிஸ் மோந்தேஸ்

ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்தோரின் கிறிஸ்மஸ்

28/12/2016 15:23

ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து முகாம்களில் வாழ்வோர், ஈராக் நாட்டின் நினிவே சமவெளிப் பகுதியிலிருந்து இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் வெளியேறிவருகின்றனர் என்ற செய்தி கேட்டு, ஆனந்தமாகக் கொண்டாடினர் என்று குர்திஸ்தான் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயரின் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகப் பணியாற்றும்

 

ஈராக்கில் மக்களுக்கு உதவி

இஸ்லாமிய பிடியிலிருந்து தப்பும் மக்களுக்கு உதவி

ஈராக் இளையோரின் நினிவே சமவெளி பாதுகாப்பு படை

07/12/2016 17:13

ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவ இளையோரின் உதவியோடு, நினிவே சமவெளி பாதுகாப்பு படையொன்று உருவாக்கப்பட்டு வருகிறது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. ஈராக் நாட்டின் மோசூல் நகரையும், நினிவே சமவெளிப் பகுதியையும் அடிப்படைவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை செய்து வரும் ஈராக்கிய படை, அப்பகுதிகளைக் காத்து, 

 

நினிவே பள்ளத்தாக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை

நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்

நினிவே பள்ளத்தாக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை

16/09/2016 16:45

ஈராக்கின் நினிவே பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை முதுபெரும் தந்தை, முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ