சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

நேர்காணல்

அ.பணி முனைவர் டெனிஸ்  குழந்தைசாமி ம.ஊ.ச.

அ.பணி முனைவர் டெனிஸ் குழந்தைசாமி ம.ஊ.ச.

நேர்காணல் –– உரோம் மரியானும் பாப்பிறை இறையியல் நிறுவனம்

16/11/2017 14:38

மரியானும் எனப்படும் உரோம் மரியியல் பாப்பிறை நிறுவனம், மரியின் ஊழியர் சபையினரால் 1398ம் ஆண்டு நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக, அண்மையில் திருப்பீடத்தால் நியமினம் செய்யப்பட்டிருப்பவர், அ.பணி முனைவர் டெனிஸ் ம.ஊ.ச.. இந்நிறுவனத்தின் தலைவராக, ஐரோப்பியர் அல்லாத

இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கையோடு இயைந்த வாழ்வு

நேர்காணல்– நலமாக வாழ்வதற்கு வழிமுறைகள் – திரு.சைதை துரைசாமி

09/11/2017 13:16

 இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சியளிக்கும், மனித நேயம் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயலாற்றி வருகின்றவர், திரு.சைதை துரைசாமி அவர்கள். இவர், இயற்கை உணவுப் பிரியரும்கூட. இயற்கை உணவின் மகத்துவம் பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்..

 

சென்னை வெள்ளத்தில் தொழிலாளர்கள்

சென்னை வெள்ளத்தில் தொழிலாளர்கள்

நேர்காணல்––மனித நேய கல்வி அறக்கட்டளை–திரு.சைதை துரைசாமி

03/11/2017 15:20

திரு.சைதை துரைசாமி அவர்கள், அ.தி.மு.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சட்டமன்ற உறுப்பினராகவும், ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சென்னை பெருநகராட்சியின் மேயராகவும் (2011-2016) பணியாற்றியவர். இந்திய 

முத்திப்பேறுபெற்ற 109 கிளேரிசியன் மறைசாட்சிகள்

முத்திப்பேறுபெற்ற 109 கிளேரிசியன் மறைசாட்சிகள்

நேர்காணல் –– முத்திப்பேறுபெற்ற 109 கிளேரிசியன் மறைசாட்சிகள்

26/10/2017 14:27

1936ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி முதல் 1939ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாந்தேதி வரை, இஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுச் சண்டை நடந்தது. இதில் இஸ்பெயின் நாடு கடுமையாய்ப் பாதிக்கப்பட்டது. இச்சண்டையில் புரட்சியாளர்கள் வெற்றி பெற்றனர். ஏராளமான துறவு நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. ஏராளமான திருஅவை உறுப்பினர்கள் கொலை.....

இயற்கை வளங்களை பாதுகாத்தல்

இயற்கை வளங்களை பாதுகாத்தல்

நேர்காணல் –– படைப்பைப் பாதுகாக்கும் இயற்கை ஆர்வலர்

19/10/2017 14:15

தமிழகத்தின் கொடைக்கானல் மலையில், செண்பகனூர் இயேசு சபை திருஇதயக் கல்லூரியில் ஆவணக் காப்பகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வருபவர் இயேசு சபை அருள்பணி அருளானந்தம் அவர்கள். இவர் இயற்கையழகு நிறைந்த கொடைக்கானலில், இயற்கையைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டு செயலாற்றி வருகிறார். இயற்கை ஆர்வலரான......

பாத்திமா அன்னையின் காட்சி

பாத்திமா அன்னையின் காட்சி

நேர்காணல் – பாத்திமாவில் அன்னைமரி காட்சியின் 100ம் ஆண்டு

12/10/2017 16:06

போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் ‘கடவுளின் மீட்புத் திட்டத்தில் பாத்திமா அன்னை’, என்ற தலைப்பில், கடந்த செப்டம்பர் 13 முதல் 17 வரை, பன்னாட்டு மரியியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனை, போலந்து நாட்டின் Zakopane – Krzeptówki பாத்திமா திருத்தலம், போலந்து ஆயர் பேரவையின் திருத்தலங்கள் துறை, போலந்து...

மெக்சிகோவில் பல புனிதர்களை வைத்து  நடைபெறும் திருவழிபாடு

மெக்சிகோவில் பல புனிதர்களை வைத்து நடைபெறும் திருவழிபாடு

நேர்காணல் –– யூதாஸ் இஸ்காரியோத்தின் முத்தம் பாகம் 2

06/10/2017 09:11

சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அ.பணி முனைவர் அகிலன் அவர்கள், உரோம் ஆஞ்சலிக்கம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், யூதாஸ் இஸ்காரியோத்தின் முத்தம் என்ற தலைப்பில், ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். முத்தத்தின் மேன்மை பற்றியும், யூதாஸ் இஸ்காரியோத், குணப்படுத்தப்பட வேண்டியவர் என்ற 

சென்னை சாந்தோம் பேராலயம்

சென்னை சாந்தோம் பேராலயம்

நேர்காணல் –– யூதாஸ் இஸ்காரியோத்தின் முத்தம் பாகம் 1

27/09/2017 17:12

அ.பணி முனைவர் அகிலன் அவர்கள், சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். உரோம் ஆஞ்சலிக்கம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், யூதாஸ் இஸ்காரியோத்தின் முத்தம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அ.பணி முனைவர் அகிலன் அவர்களை இன்று சந்திப்போம்.