சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பங்களாதேஷ்

பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ

பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ

பங்களாதேஷில் மதங்களிடையே நல்லிணக்கம்

29/05/2018 16:10

பங்களாதேஷ் நாட்டில் கத்தோலிக்கர் சிறிய அளவில் இருந்தாலும், அவர்கள் நாட்டின் பொதுநலனில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் என, அந்நாட்டின் முதல் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ அவர்கள் தெரிவித்தார். அத் லிமினா சந்திப்பையொட்டி தற்போது உரோம் நகரிலுள்ள, டாக்கா பேராயர் கர்தினால் டிரொசாரியோ அவர்கள், 

 

திருத்தந்தையை சந்தித்த பங்களாதேஷ் பிரதமர்

திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்த பங்களாதேஷ் பிரதமர்

மதங்களிடையே நல்லுறவை வளர்க்கும் பங்களாதேஷிற்கு பாராட்டு

12/02/2018 16:15

பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் Sheikh Hasina அவர்கள், இத்திங்கள் காலை, திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பிற்குப்பின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri....

 

புதன் மறைக்கல்வி உரை

புதன் மறைக்கல்வி உரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் அடையாள பயணம்

06/12/2017 14:55

சுதந்திரம் மற்றும் அமைதியை உள்ளடக்கிய‌ புது அனுபவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மியான்மார் நாட்டிற்கு, திருத்தந்தை ஒருவரின் முதல் பயணமாக, என் பயணம் இருந்தது. சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் எவரும் விடுபடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதிக்கப்பட்டு, அவர்களுடன் ஆன...........

 

கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ

டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ

பங்களாதேஷ் திருத்தூதுப் பயணங்களுக்குத் தயாரிப்பு

04/11/2017 14:21

இம்மாதம் 30ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, பங்களாதேஷ் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத் தயாரிப்புகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என்று, டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் ரொசாரியோ அவர்கள் அறிவித்தார். திருத்தந்தையின் பயணத்திட்ட.....

 

பங்களாதேசிற்குள் ரொஹிங்கியா குழந்தைகள்

பங்களாதேசிற்குள் அடைக்கலம் தேடியுள்ள ரொஹிங்கியா குழந்தைகள்

பங்களாதேசில் ரொஹிங்கியா குழந்தைகளிடையே யுனிசெஃப்

25/09/2017 16:25

மியான்மாரிலிருந்து அண்மை நாட்களில் வெளியேறி, பங்களாதேசிற்குள் அடைக்கலம் தேடியுள்ள ரொஹிங்கியா குழந்தைகளுக்குத் தேவையான அவசரகால உதவிகளை வழங்கத் துவங்கியுள்ளது யுனிசெஃப் அமைப்பு. ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பான யுனிசெஃப், கோப்பன்காஹனிலிருந்து 100 டன் அவசரகால உதவிப் பொருட்களை....

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்காக திருத்தந்தை செபம்

மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்காக திருத்தந்தை செபம்

28/08/2017 16:06

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்திய மக்களுக்காக செபிக்கும்படி அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள்

பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள்

மழையால் பாதிக்கப்பட்டோரிடையே மறுவாழ்வுப் பணி

26/08/2017 14:28

பங்களாதேசில் இடம்பெற்றுவரும் பெருமழையாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளுதவிகளை வழங்கிவருகிறது பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு. பங்களாதேசின் 64 மாவட்டங்களுள் 32 மாவட்டங்கள் வெகு அளவில் பாதிக்கப்பட்டு, ஏறத்தாழ எட்டு இலட்சம் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை.......

 

பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட அழைப்பு

பங்களாதேஷ் கிறிஸ்தவக் கழகத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழாவில், கர்தினால், பாட்ரிக் டி'ரொசாரியோ

பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட அழைப்பு

19/07/2017 16:55

கிறிஸ்தவர்கள், அரசியல் உலகில் இன்னும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட, இன்றையச் சூழல் நம்மைத் தூண்டுகிறது - பங்களாதேஷ் கர்தினால், பாட்ரிக் டி'ரொசாரியோ