சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம்

ரொஹிங்யா புலம்பெயர்ந்த பெண் ஒருவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்

ரொஹிங்யா புலம்பெயர்ந்த பெண் ஒருவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் பங்களாதேஷ் திருத்தூதுப்பயணம் பற்றி..

07/12/2017 13:42

மியான்மார் நாட்டின் இரக்கைன் மாநிலத்தில் 2016ம் ஆண்டில் பிரச்சனைகள் தொடங்குவதற்குமுன்னர், ஏறத்தாழ பத்து இலட்சம் ரொஹிங்யா மக்கள் வாழ்ந்து வந்தனர். இம்மக்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்துக்களும் உள்ளனர். மியான்மாரிலுள்ள 135 வகையான இனத்தவரில், ரொஹிங்யா இன மக்கள் சேர்க்கப்படவில்லை

மியான்மார், பங்களாதேஷ் பயணங்கள் குறித்து கர்தினால் பரோலின்

பங்களாதேஷ் நடனக்கலைஞருடன் கர்தினால் பரோலின்

மியான்மார், பங்களாதேஷ் பயணங்கள் குறித்து கர்தினால் பரோலின்

06/12/2017 15:10

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில் மேற்கொண்ட 21வது திருத்தூதுப் பயணத்தைக் குறித்து கர்தினால் பரோலின் அவர்கள் அளித்த பேட்டி

 

ரொகிங்கியா மக்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளோம்

ரொகிங்கியா இனத்தவர் ஒருவரை அணைக்கும் கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ

ரொகிங்கியா மக்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளோம்

06/12/2017 14:55

பங்களாதேஷில் வாழும் அனைவருமே, ரொகிங்கியா மக்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளோம் - ஆயர் தியோடோனியுஸ் கோமஸ்

 

குருக்கள், துறவியர் சந்திப்பில் திருத்தந்தை

குருக்கள், துறவியர் சந்திப்பில் திருத்தந்தை

குருக்கள், துறவியர் சந்திப்பில் திருத்தந்தை பகிர்ந்துகொண்டவை

02/12/2017 16:09

அன்பு சகோதர, சகோதரிகளே, நீண்ட உரையாற்றி உங்களைச் சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. எனவே இந்த ஆலயத்தில் நுழைந்து, உங்கள் வாழ்த்துக்களைக் கேட்டபோது என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இஸ்ரயேல் வீட்டிலிருந்து ஒரு தளிர் கிளம்பும், அது ஞானமும் அறிவும் தரும் ஆவி என்ற

 

டாக்கா நோத்ரு தாம் கல்லூரியில் இளையோர் சந்திப்பு

டாக்கா நோத்ரு தாம் கல்லூரியில் இளையோர் சந்திப்பு வேளையில் கலைநிகழ்ச்சி

டாக்கா நோத்ரு தாம் கல்லூரியில் இளையோர் சந்திப்பு

02/12/2017 16:01

டாக்கா, நோத்ரு தாம் கல்லூரி, விளையாட்டுத் திடலில், ஏழாயிரத்திற்கு மேற்பட்ட இளையோர் மத்தியில் திருத்தந்தையின் திறந்த வாகனம் வலம் வந்தது.

 

செபமாலை அன்னை ஆலயத்தில் குருக்கள், துறவியர் சந்திப்பு

செபமாலை அன்னை ஆலயத்தில் குருக்கள், துறவியர் சந்திப்பு

செபமாலை அன்னை ஆலயத்தில் குருக்கள், துறவியர் சந்திப்பு

02/12/2017 15:59

பங்களாதேஷ் நாட்டின், சிட்டகாங்க் உயர்மறைமாவட்டத்தின் பேராலயமாகிய செபமாலை அன்னை ஆலயம், 16ம் நூற்றாண்டில், போர்த்துக்கீசிய அகுஸ்தீன் சபை மறைப்பணியாளர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில், பங்களாதேஷ் நாட்டின், ஏறக்குறைய 1,500, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர்கள்

 

பிமான் விமானத்தில் உரோமைக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ்

பிமான் விமானத்தில் உரோமைக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் 21வது வெளிநாட்டு திருத்தூதுப் பயண நிறைவு

02/12/2017 15:50

கத்தோலிக்கத் திருஅவை, ஏழைகளின் தோழமையில் பணியாற்ற வேண்டும், காழ்ப்புணர்வு, ஊழல், ஏழ்மை, வன்முறை ஆகியவற்றுக்கு எதிராய், மதங்கள் செயல்பட வேண்டும், வறியோர், புலம்பெயர்ந்தோர், நசுக்கப்படும் சிறுபான்மையினர் ஆகியோரின் ஆதரவாக மதங்கள் பணிபுரிய வேண்டும், விசுவாசிகள் அருள்பணியாளர்களுக்காக

 

பங்களாதேஷ் இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

டாக்கா நகர், Notre Dame கல்லூரி வளாகத்தில் இளையோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

பங்களாதேஷ் இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

02/12/2017 14:27

நாம் மேற்கொண்டுள்ள இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள, இளம் இஸ்லாமிய நண்பர்களும் இங்கு வந்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். - திருத்தந்தை பிரான்சிஸ்