சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பல்சமயத் தலைவர்கள்

கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு..........

கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு.........

செப்டம்பர் 23, ராஞ்சியில் பல்சமயக் கண்டனக் கூட்டம்

22/09/2017 16:36

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், சீக்கியர்கள், மற்றும் சில இந்துக்கள் அனைவரும் இணைந்து, செப்டம்பர் 23, இச்சனிக்கிழமை ராஞ்சி நகரில் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மத மாற்றத் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை கண்டனம்

 

பழைய எருசலேம் நகரில் மலைக்கோவிலுக்குச் செல்ல காத்திருக்கும் முஸ்லிம் அல்லாத பயணிகள்

பழைய எருசலேம் நகரில் மலைக்கோவிலுக்குச் செல்ல காத்திருக்கும் முஸ்லிம் அல்லாத பயணிகள்

எருசலேமின் அமைதிக்கு, இரு நாடுகளின் ஒத்த அணுகுமுறை

24/07/2017 16:17

புனித பூமியில் அமைதியைக் கொணரும் நோக்கத்தில், இரு நாடுகளின் தீர்வு ஒன்றை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் முன்வரவேண்டும் என கிறிஸ்தவ, இஸ்லாம், மற்றும், யூத மதத்தலைவர்கள் இணைந்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர். கிறிஸ்தவ, யூத மற்றும் இஸ்லாம் தலைவர்கள் 35பேர் இணைந்து கையெழுத்திட்டு

 

அசிசி பல்சமயக் கூட்டத்தில் தலைவர்கள்

அசிசி பல்சமயக் கூட்டத்தில் தலைவர்கள்

வறுமை ஒழிப்பில் சமயத் தலைவர்களின் உதவி

18/07/2017 15:07

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உண்மையான வளர்ச்சிப் பாதையில்  உலகம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பது, சிறந்த மனிதர்களாக ஒவ்வொருவரும் உருவாக்கப்படுவதில் வெளிப்பட வேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார். உலகில் வறுமையை ஒழித்து, அமைதியை ஊக்குவிப்பதில்

 

கென்ய ஆயர் பேரவை

கென்ய ஆயர் பேரவை

கென்ய மதத்தலைவர்கள் : தேர்தலில் நம்பகத்தன்மை உருவாகட்டும்

17/07/2017 15:57

கென்யாவில் விரைவில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தல், அமைதியாகவும், சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் நடத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர், அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள். கடந்த வாரத்தில் கென்யாவின் நைரோபியில் இடம்பெற்ற பல்வேறு சமூக அமைப்புக்களின்

 

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

வன்முறையைத் தடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்கு

15/07/2017 15:28

காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளிலிருந்து அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றுவதில், சமயத் தலைவர்களுக்கு உள்ள முக்கிய பங்கை வரவேற்கும் அதேவேளை, தேசிய அரசுகளும், பன்னாட்டு சமுதாயமும் இதில் தலையாயப் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று, ஐ.நா.வில் வலியுறுத்திப் பேசியுள்ளார் வத்திக்கான் உயர்

 

இந்திய காரித்தாஸ் நிறுவனத்தினரின் கூட்டம்

இந்திய காரித்தாஸ் நிறுவனத்தினரின் கூட்டம்

பேரிடர் விழிப்புணர்வுக்கென பல்சமய குழுக்கள்

19/05/2017 15:20

இந்தியாவில், பேரிடர் காலங்களில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்களைத் தயாரிப்பதற்கென, பல்சமயக் குழுக்களை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், இந்திய காரித்தாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த கூட்டத்தில்    கலந்துகொண்ட, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய மற்றும்

 

இலங்கையில் பல்சமயத் தலைவர்கள்  கூட்டம்

இலங்கையில் பல்சமயத் தலைவர்கள் கூட்டம்

இலங்கையில் சமய அவைகளுக்குப் பரிந்துரை

14/03/2017 15:28

இலங்கையில் புதிய அரசியலமைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளவேளை, தேசிய ஒன்றிப்பு மற்றும், ஒப்புரவை மேம்படுத்துவதில் மதங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று, அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட, பல்சமயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரிலுள்ள மகா போதி கழகத்தின் மையத்தில் நடைபெற்ற சமயத் 

 

தென் கொரியாவில் பிரிவினைகளைத் தவிர்க்க பல்சமயத் தலைவர்கள்

தென் கொரியாவின் அரசுத்தலைவர் குறித்த தீர்ப்பைத் தொடர்ந்து Seoul நகரில் ஆர்ப்பாட்டம்

தென் கொரியாவில் பிரிவினைகளைத் தவிர்க்க பல்சமயத் தலைவர்கள்

10/03/2017 15:25

தென்கொரியாவின் பல்சமயத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் அனைவரும் ஒற்றுமையைக் காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.