சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பழங்குடியினர்

மெகாலாய மாநிலத்தில் காசி இன மக்கள்

மெகாலாய மாநிலத்தில் காசி இன மக்கள்

இமயமாகும் இளமை : கிராமத்தினரின் நிலையை நாடறியச் செய்த...

11/01/2018 15:03

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன், 2017ம் ஆண்டின் இளம் அறிவியலாளர் விருது பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு

 

பெரு பயணத்தையொட்டிய தபால் தலைகள்

பெரு பயணத்தையொட்டிய தபால் தலைகள்

திருத்தந்தையின் சந்திப்புக்கு காத்திருக்கும் அமசான் பழங்குடி

09/01/2018 11:45

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் தென் அமெரிக்காவின் சிலே மற்றும் பெரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, திருத்தந்தையைச் சந்தித்து சில விண்ணப்பங்களை வைக்க, அமசோன் பகுதி பழங்குடியினர் ஆவல் கொண்டுள்ளதாக, அப்பகுதியின் அருள்பணியாளர் ஒருவர் அறிவித்துள்ளார்................

 

அமேசான் பகுதியின் பழங்குடி மக்கள்

அமேசான் பகுதியின் பழங்குடி மக்கள்

அமேசான் பகுதி பழங்குடியினரைச் சந்திக்கவிருக்கும் திருத்தந்தை

20/12/2017 16:34

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, Puerto Maldonado எனுமிடத்தில் பழங்குடியினரைச் சந்திக்கும் அந்த மாநாடு, உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று, பெரு நாட்டு துறவு சபைத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். வருகிற சனவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி முடிய.......

 

பழங்குடியின மக்களுக்காக போராடும் பொலிவியா திருஅவை

பொலிவியாவின் டிப்னிஸ் (Tipnis) பகுதியில் பழங்குடியின மக்களின் போராட்டம்

பழங்குடியின மக்களுக்காக போராடும் பொலிவியா திருஅவை

15/08/2017 16:17

பொலிவிய பழங்குடியின மக்களின் நிலங்களில், குறுக்குச் சாலைகள் அமைக்க, அரசு முயன்று வருவது குறித்து, தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்,  பொலிவிய ஆயர்கள்.

 

வேளாண்மை முன்னேற்றத்தின் பன்னாட்டு நிதி உதவி அமைப்பு, கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளைச் சந்திக்கும்  திருத்தந்தை பிரான்சிஸ்

வேளாண்மை முன்னேற்றத்தின் பன்னாட்டு நிதி உதவி அமைப்பு, கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

மண்ணின் மைந்தர்கள் தனித்துவம் காக்க திருத்தந்தை அழைப்பு

15/02/2017 15:18

மண்ணின் மைந்தர்கள் தனித்துவத்தையும், அவர்களின் நிலங்களையும் எவ்விதம் பாதுகாப்பது என்பதை உள்ளடக்கியதாக, நமது சமுதாய, கலாச்சார முன்னேற்றம் அமையவேண்டும் என்பது, நமக்கு முன்னிருக்கும் சவால் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு அமைப்பின் பிரதிநிதி

 

தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு, மனித வளங்களில் முதலீடு

இந்திய வரவு செலவு அறிக்கை (பட்ஜெட்) குறித்து நேரடி ஒளிபரப்பு

தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு, மனித வளங்களில் முதலீடு

04/02/2017 16:16

சமுதாயத்தின் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, பழங்குடியினர் மற்றும் நலிந்த மக்கள் மத்தியில், மேலும் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் 

 

பழங்குடியினரை குடும்பத்தின் உறுப்பினர்களாக நடத்தும் மும்பை

சோட்டாநாக்பூர் பகுதி பழங்குடி இளையோருடன், மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ்

பழங்குடியினரை குடும்பத்தின் உறுப்பினர்களாக நடத்தும் மும்பை

09/11/2016 16:48

சோட்டாநாக்பூர் பகுதி பழங்குடியினரை விருந்தாளிகள் போல நடத்தாமல், குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்று நடத்தும் மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்களுக்கு, இராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்போர் டோப்போ அவர்கள், நன்றி கூறினார். சோட்டாநாக்பூர் பகுதியிலிருந்து மும்பைக்கு பிழைப்பு

 

பிரேசில் பழங்குடியின மக்கள் மீது கவனம் திரும்பவேண்டும்

பிரேசில் பழங்குடியின மக்கள் மேற்கொள்ளும் பக்தி முயற்சி

பிரேசில் பழங்குடியின மக்கள் மீது கவனம் திரும்பவேண்டும்

10/08/2016 16:53

பிரேசில் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நோக்கி, உலகின் கண்கள் திரும்பியிருக்கும் வேளையில், அந்நாட்டின் பழங்குடியின மக்கள் மீது நம் கவனம் திரும்பவேண்டும் - CAFOD