சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பாகிஸ்தான்

உயிரிழந்தவரின் உறவினர்கள் கதறல்

உயிரிழந்தவரின் உறவினர்கள் கதறல்

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள்மீது மீண்டும் தாக்குதல்

16/04/2018 15:56

பாகிஸ்தானின் Quetta பகுதியில் கிறிஸ்தவக் குடியிருப்பு ஒன்றின் கோவிலிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவர்கள் மீது மத தீவிரவாதிகள் சுட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இசா நாக்ரி என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் மதவழிபாட்டை முடித்து கோவிலில் இருந்து வந்துகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்களில் நான்கு 

 

பாகிஸ்தான் விசுவாசிகள்

பாகிஸ்தான் விசுவாசிகள்

பாகிஸ்தானில் அடித்தேக் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்

03/04/2018 16:09

பாகிஸ்தானில் லாகூர் மருத்துவமனைக்குச் சென்ற நிறைமாதக் கர்ப்பிணியான தன் சகோதரியை பெண் மருத்துவர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததைத் தட்டிக்கேட்ட கத்தோலிக்கர் ஒருவர், மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களால் அடித்தேக் கொல்லப்பட்டுள்ளார். தன் சகோதரியுடன் மருத்துவமனைக்கு................

 

இமயமாகும் இளமை – “கடமை, என் உயிரைவிட முக்கியம்”

பாகிஸ்தானில் கம்பளம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிறார்

இமயமாகும் இளமை – “கடமை, என் உயிரைவிட முக்கியம்”

20/02/2018 14:51

3000த்திற்கும் அதிகமான சிறுவர், சிறுமியர், கொத்தடிமைக் கொடுமையிலிருந்து விடுதலை அடைய, 12 வயது நிறைந்த இக்பால் மாசி உதவி செய்தார்.

 

அனைவருக்கும் நன்மைகள் நிறையட்டும் - லாகூர் பேராயர்

லாகூர் பேராயர், பிரான்சிஸ் ஷா

அனைவருக்கும் நன்மைகள் நிறையட்டும் - லாகூர் பேராயர்

10/01/2018 16:20

பாகிஸ்தான் நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும், அமைதி, சகிப்புத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகிய அனைத்து நன்மைகளும் நிறைந்த ஆண்டாக இருப்பதாக - லாகூர் பேராயர்

 

பாகிஸ்தான் ஆலய தாக்குதலுக்கு தீவிரவாத குழு பொறுப்பேற்பு

Quetta நகரில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கபட்டதற்கு மதத்தலைவர்கள் கண்டனம்

பாகிஸ்தான் ஆலய தாக்குதலுக்கு தீவிரவாத குழு பொறுப்பேற்பு

18/12/2017 16:33

Quetta நகரில், மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கபட்டு 9 பேர் உயிரிழந்துள்ளது குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், மதத்தலைவர்கள்.

 

வாரம் ஓர் அலசல் – இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்வோம்

சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அர்ஜென்டீனா சிறுமி வெரோனிக்காவைச் சந்திக்கும் திருத்தந்தை

வாரம் ஓர் அலசல் – இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்வோம்

18/12/2017 16:10

இயேசுவின் பிறப்பைக் கொண்டாட தயாரிப்புகள் நடந்துவரும் இவ்வேளையில், இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்வோம். அடுத்தவரையும் அவரது நிலையிலே ஏற்க முயல்வோம்.

அருள்சகோதரி Ruth Martha Pfau

பாகிஸ்தானின் அன்னை தெரேசா, அருள்சகோதரி Ruth Martha Pfau

நாணயம் அச்சிட்டு அருள்சகோதரியை கௌரவிக்கும் பாகிஸ்தான்

11/11/2017 16:16

பாகிஸ்தானில் தொழுநோயை அகற்றுவதற்கு அயராது போராடி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்த ஜெர்மன் அருள்சகோதரி Ruth Martha Pfau அவர்களை கௌரவிக்கும் விதமாக 50,000 நாணயங்களை வெளியிட உள்ளது பாகிஸ்தான் அரசு. 1960ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் தொழுநோயாளர்களிடையே பணியாற்றி வந்த அருள்சகோதரி Martha Pfau அவர்கள்

 

Ruth Pfau அவர்களின் சவப்பெட்டியை அடக்கத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக நிற்கும் வீரர்கள்

Ruth Pfau அவர்களின் சவப்பெட்டியை அடக்கத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக நிற்கும் வீரர்கள்

பாகிஸ்தான் பாடத்திட்டத்தில் மருத்துவர் Ruth Pfau வாழ்க்கை

23/08/2017 15:38

பாகிஸ்தானில், தொழுநோயுற்றோர் மத்தியில் உழைத்து, அண்மையில் இறையடி சேர்ந்த, அருள்சகோதரியும், மருத்துவருமான Ruth Pfau அவர்களின் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாட நூல்களில் இடம்பெற வேண்டும் என்று, பாகிஸ்தான் கத்தோலிக்க திருஅவை அரசிடம் விண்ணப்பித்துள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது. இளையோர் முன்னேற்ற