சமூக வலைத்தளங்கள்:

RSS:

செயலி:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பாசமுள்ள பார்வையில்

அன்னைமரியா

அன்னைமரியா

பாசமுள்ள பார்வையில் : ஒளியின் அன்னைமரியா,எகிப்து

28/04/2017 16:37

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலுள்ள புகழ்பெற்ற மாவட்டம் El Zeitoun. இது, 1968ம் ஆண்டுமுதல் 1971ம் ஆண்டுவரை இடம்பெற்ற அன்னைமரியா காட்சிகளுக்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது. புனித யோசேப்பும், மரியாவும், குழந்தை இயேசுவும் பெத்லகேமிலிருந்து வெளியேறி எகிப்துக்குச் சென்ற வேளையில், திருக்குடும்ப

 

வகுப்பில் அமர்ந்திருக்கும் ஈராக் மாணவன்

வகுப்பில் அமர்ந்திருக்கும் ஈராக் மாணவன்

பாசமுள்ள பார்வையில்.. வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருபவர் தாய்

27/04/2017 13:59

அசோக், என்றும் இல்லாமல், அன்று காலையில் அவன் தாமதமாக எழுந்தான். வேக வேகமாகக் கிளம்பி சைக்கிளில் பயணப்பட்டபோது டயர்களில் காற்று வெடித்து விட்டது. இப்படிப்பட்ட அவசரத்திற்கு என்று, அப்பா கொடுத்திருந்த பணம் அன்று பார்த்து அவனுடைய பென்சில் பெட்டியில் இல்லை. எரிச்சலை அடக்கிக் கொண்ட அசோக் சைக்கிளை

 

குழந்தையைக் கொஞ்சும் தாய்

குழந்தையைக் கொஞ்சும் தாய்

பாசமுள்ள பார்வையில்.. துன்பத்திலும் நன்மையைக் கண்ட தாய்

26/04/2017 15:42

அந்தப் பள்ளியின் பேருந்து, பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக காலை ஏழரை மணிக்கெல்லாம் அந்தத் தெருவுக்கு வந்துவிடும். அன்றும் அந்தப் பேருந்து வந்து நின்றது. தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளை அதிகாலையிலே தூக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, காலை உணவு கொடுத்து பள்ளிச் சீருடை உடுத்தி பள்ளிப்

 

ஜெர்மனி- குஞ்சுகளை பராமரிக்கும் வாத்து

ஜெர்மனி- குஞ்சுகளை பராமரிக்கும் வாத்து

பாசமுள்ள பார்வையில்.. தாய்மைக்கு பாலினம் கிடையாது

24/04/2017 14:27

முப்பத்தேழு வயது நிரம்பிய கவுரி சாவந்த் அவர்கள், மும்பையை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர். ஆனால் இவருக்கு பதினெட்டு வயது நடந்தபோது இவரது தந்தையால் வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டார். பெற்ற தாயை பார்த்தவர் இல்லை இவர். தனியே எப்படி வாழ்வது என்று நினைத்தபோதே, இவரை வேதனை வாட்டியது. ஆயினும், தற்போது

 

பாசமுள்ள பார்வையில் - தகுதி கருதி வருவது, இரக்கம் அல்ல

பேரரசன் நெப்போலியனிடம் மன்றாடிக் கேட்கும் பெண்

பாசமுள்ள பார்வையில் - தகுதி கருதி வருவது, இரக்கம் அல்ல

22/04/2017 15:10

"தகுதி கருதி வருவது இரக்கம் அல்ல. தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், வெளிப்படுவதுதான் இரக்கம். அந்த இரக்கத்தையே நான் உங்களிடம் கேட்கிறேன்!"

 

மலேசியாவில் சன்பறவை குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறது

மலேசியாவில் சன்பறவை குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறது

பாசமுள்ள பார்வையில்.. குறிப்பறிந்து செயல்படுபவர் தாய்

21/04/2017 14:52

அந்தச் சோளக் காட்டிலிருந்த மரம் ஒன்றில், குருவி ஒன்று கூடு கட்டி, குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது. கதிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. அச்சமயத்தில், ஒரு நாள் தாய்க் குருவி இரைதேடச் செல்வதற்குமுன், தன் குஞ்சுகளிடம் இவ்வாறு கூறியது. அறுவடை காலம் நெருங்கிவிட்டது. அதனால், நம் வீட்டை வேறு இடத்தி

 

அல்பேனிய நாட்டு அன்னை மரியா

அல்பேனிய நாட்டு அன்னை மரியா

பாசமுள்ள பார்வையில்.. தாய் மனம், தாய்ப் பாசம்

20/04/2017 15:14

அந்தத் தாய்க்கு வசந்தி, புவனா என இரு மகள்கள். கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து, இவ்விரு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்தார் அந்தத் தாய். பக்கத்து ஊரில் வாழ்ந்த வசந்தியின் குடும்பம் நடுத்தரமானது. சென்னையில் வாழ்ந்த புவனாவின் குடும்பம் வசதியானது.