சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பாசம்

ஏமனில் கைவிடப்பட்ட குழந்தைகள்

ஏமனில் கைவிடப்பட்ட குழந்தைகள்

பாசமுள்ளப் பார்வையில்…............, : பாசம் என்பது பகிர்வது

21/06/2017 15:47

அந்த அம்மாவுக்கு 70 வயதிருக்கலாம், கைவிடப்பட்ட சிறார்களுக்கான காப்பகத்தில் ஆயாவாக வேலை செய்து வருகிறார்கள். அனைத்துச் சிறார்களும், பாட்டி, பாட்டி என்று அந்த அம்மாவையேச் சுற்றி சுற்றி வருவார்கள். குழந்தைகளுக்கு எந்த உதவி என்றாலும், முகம் சுழிக்காமல் முன்வந்து செய்வதில், அந்த தாய்க்கு அலாதி இன்பம்.

 

வறுமையில் வாடும் தந்தையுடன் இரு குழந்தைகள்

வறுமையில் வாடும் தந்தையுடன் இரு குழந்தைகள்

பாசமுள்ள பார்வையில்..கடும்துயரிலும் கடவுளை நினைவூட்டும் தாய்

19/06/2017 15:18

யூதமத ரபி ஒருவர், தனது இரண்டு மகன்களிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் மாலையில், வேலை முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் சந்திக்கும் மக்கள் அருகில் அமர்ந்து அன்புடன் உரையாடுவார். அதன் பின்னே வீடு வருவார். வீட்டில் தன் மகன்களிடம் சிறிது நேரம் விளையாடிய பின்னே உணவருந்துவார்.

 

செருப்பை பளபளப்பாக்கும் பணியில் சிறுவன்

செருப்பை பளபளப்பாக்கும் பணியில் சிறுவன்

பாசமுள்ளப் பார்வையில்….........., : பாசம்தான் இங்கு மருந்து

07/06/2017 16:02

ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் கிளம்பும்போதுதான், சுவாமிநாதனுக்கு அந்த வலி எழும். எத்தனையோ நாட்களாக இந்த செருப்பை மாற்றவேண்டும் என்று திட்டமிட்டு வந்தாலும், கையில் பணமில்லாதுபோவதால் வரும் வலி அது.  என்ன செய்வது? குழந்தைகளின் படிப்பையும் பார்க்க வேண்டும். இது தவிர, வயதான காலத்தில்,

 

தாயுடன் மகன்

தாயுடன் மகன்

பாசமுள்ளப் பார்வையில்: கண்மூடித்தனமான பாசம் கண்டிக்கத்தக்கது

31/05/2017 15:53

தன் குறும்புகளால் பலருக்கும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தன் 10 வயது மகனை அழைத்துக்கொண்டு ஒரு ஞானியைப் பார்க்கச் சென்றார் தாய் ஒருவர். 'ஐயா இவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லித் திருத்துங்கள். ஏனெனில், இவனின் குறும்புத்தனம் அதிகமாகிக் கொண்டேச் செல்கிறது' என புகார் செய்தார் அத்தாய்.......

 

அல்பேனிய நாட்டு அன்னை மரியா

அல்பேனிய நாட்டு அன்னை மரியா

பாசமுள்ள பார்வையில்.. தாய் மனம், தாய்ப் பாசம்

20/04/2017 15:14

அந்தத் தாய்க்கு வசந்தி, புவனா என இரு மகள்கள். கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து, இவ்விரு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்தார் அந்தத் தாய். பக்கத்து ஊரில் வாழ்ந்த வசந்தியின் குடும்பம் நடுத்தரமானது. சென்னையில் வாழ்ந்த புவனாவின் குடும்பம் வசதியானது.

 

சக்கர நாற்காலியில் தாயுடன்

சக்கர நாற்காலியில் தாயுடன் ஒரு மகள்

பாசமுள்ள பார்வையில்… கனவை நனவாக்கிய பிள்ளைப் பாசம்

15/02/2017 15:15

சீனத் தலைநகர் பீஜிங்கைச் சேர்ந்தவர் பான் மெங்க். இவரது தாய் கோவ் மின்ஜூன் என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனார். பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் காலத்தை கழித்து வந்த இவருக்கு, யுனான் மாநிலத்தில், இயற்கையின் சொர்க்கமாக விளங்கும், ஜிஸ்ஹூவாங்பனா பகுதியை சுற்றிப் பார்க்க

 

தாய் பாசம்

தன் குழந்தையுடன் தாய்

இது இரக்கத்தின் காலம் – பாசத்தைப்பற்றிய பாடங்கள்

18/06/2016 11:07

மேமாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினம் என்று கொண்டாடினோம். ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினம் என்று உலகின் பல நாடுகளில் நாம் கொண்டாடுகிறோம். 1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா மாநிலத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 பேர் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள்,