சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பாதுகாப்பு

ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது

ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது

உயிரை அன்புகூர்ந்து பாதுகாக்க முன்வருவதே உண்மை அன்பு

07/05/2018 16:38

நம் ஒவ்வொருவரின் அன்பும், தனக்கேயுரிய சுவையையும் துணிச்சலையும் இழக்காதிருக்க வேண்டுமெனில், நாம் இயேசுவின் அன்போடு நிலைத்திருக்க வேண்டியது அவசியம் என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி..... 

 

கம்போடியாவில் காய்கறி சந்தை

கம்போடியாவில் காய்கறி சந்தை

நேர்காணல் – சிறுநீரகத்தை நோயின்றி காக்கும் வழிகள்

26/04/2018 15:28

ஏப்ரல் 7, உலக நலவாழ்வு தினம். ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு தலைப்பில் இந்த உலக தினத்தைக் கடைப்பிடித்து வருகின்றது. எல்லாருக்கும் நலவாழ்வைச் சாத்தியமாக்குவது என்ற தலைப்பில், இம்மாதம் ஏப்ரல் 7ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அருள்சகோதரி டாக்டர் கோன்ராட் 

பேராயர் ஈவான் யுர்க்கோவிச்

ஜெனீவா ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச்

புலம்பெயர்ந்தோரை வரவேற்பது எல்லைப் பாதுகாப்பிற்கு முரணல்ல

12/04/2018 14:41

நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதும், புலம்பெயர்ந்தோரை வரவேற்பதும் ஒன்றுக்கொன்று முரணானது என்று கூறுவோரின் கருத்தை திருஅவை ஏற்காது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் உரையாற்றினார். புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய ஒப்பந்தம் என்ற தலைப்பில் ஜெனீவாவில்................... 

 

பேராயர் இவான் யூர்க்கோவிச்

ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீட பிரதிநிதி பேராயர் இவான் யூர்க்கோவிச்

புலம்பெயர்வோரைப் பாதுகாப்பதற்கு திருப்பீடம் அழைப்பு

20/10/2017 16:02

புகலிடம் தேடுவோருக்கு உதவுவதற்கு, உலகளாவிய சமுதாயம் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார். புலம்பெயர்ந்தவர் மீது உலகளாவிய தாக்கம் என்ற தலைப்பில் இவ்வாரத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீட பிரதிநிதி

 

திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் பால் காலகர்

திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் பால் காலகர்

மனித குலத்தை பாதுகாப்பதில் மதங்களின் பங்களிப்பு

29/09/2017 14:50

பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு என்பது, அரசுகளின் குற்றவியல் சட்டங்களின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என கருதப்பட்டாலும், இதில் மதத்தலைவர்களின் கடமை குறித்தும் சிந்திப்பது அவசியம் என, அழைப்பு விடுத்தார், திருப்பீட வெளியுறவுச் செயலர், பேராயர் பால் காலகர். மெசபொத்தோமியா நாகரீகத்தின்.......

 

கொலைசெய்யப்பட்டுள்ள ஆயர் Jean Marie Benoît Bala

கொலைசெய்யப்பட்டுள்ள ஆயர் Jean Marie Benoît Bala

அருள்பணியாளருக்குப் பாதுகாப்பு வழங்க அரசுக்கு விண்ணப்பம்

16/06/2017 15:53

மேற்கு ஆப்ரிக்க நாடாகிய காமரூனில், இரு வாரங்களுக்கு முன், ஓர் ஆயர் கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டுள்ளவேளை, மனித வாழ்வு பாதுகாக்கப்படுவதில், அரசு தனது கடமையை நிறைவேற்றுமாறு, அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காமரூன் நாட்டின் Bafia ஆயர் Jean Marie Benoît Bala அவர்கள், கடந்த மே 30ம் தேதி