சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பாத்திமா அன்னை

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை

நேர்காணல் – பாத்திமா அன்னையும், பக்தரும்

09/05/2018 15:09

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவுக்கு அருகில், Cova da Iria என்ற இடத்தில், 1917ம் ஆண்டு மே 13ம் நாளன்று, 10 வயது லூசியா, 7 வயது ஜசிந்தா, 9 வயது பிரான்சிஸ்கோ ஆகிய மூன்று சிறாரும் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கையில், அன்னை மரியா அவர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் 13ம் நாள்

பாத்திமா அன்னையின் காட்சி

பாத்திமா அன்னையின் காட்சி

நேர்காணல் – பாத்திமாவில் அன்னைமரி காட்சியின் 100ம் ஆண்டு

12/10/2017 16:06

போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் ‘கடவுளின் மீட்புத் திட்டத்தில் பாத்திமா அன்னை’, என்ற தலைப்பில், கடந்த செப்டம்பர் 13 முதல் 17 வரை, பன்னாட்டு மரியியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனை, போலந்து நாட்டின் Zakopane – Krzeptówki பாத்திமா திருத்தலம், போலந்து ஆயர் பேரவையின் திருத்தலங்கள் துறை, போலந்து...

பாத்திமா அன்னையின் காட்சி

பாத்திமா அன்னையின் காட்சி

பாசமுள்ள பார்வையில்.. பாத்திமாவின் கடைசி காட்சி

12/10/2017 15:43

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று ஆடுமேய்க்கும் சிறார்க்கு அன்னை மரியா காட்சியளித்து வந்தார். அக்டோபர் 13ம் தேதியன்று அக்காட்சியைப் பார்ப்பதற்காக, நாட்டின் எல்லாப் பகுதிகளில்....

 

பாத்திமாவில் செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

பாத்திமாவில் செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை : உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்

11/10/2017 15:41

உலகில் அமைதி நிலவுவதற்காக, நாம் எல்லாரும் செபமாலை செபிக்குமாறு, குறிப்பாக, இந்த அக்டோபர் மாதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலையில் வழங்கிய பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை

 

குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு

குவாம் நாட்டின் பாதுகாப்பிற்காக செபமாலை செபிக்கும் ஒருவர்

குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு

16/08/2017 16:56

குவாம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தான நிலைக்கு, சுமுகமான முறையில் தீர்வு காணப்பட மக்கள் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டு தலத்திருஅவை விண்ணப்பம்.