சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பாத்திமா அன்னை நூற்றாண்டு விழா

பாத்திமாவில் அன்னை மரியா முதல் முறையாகக் காட்சி கொடுத்ததன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள்

பாத்திமாவில் அன்னை மரியா முதல் முறையாகக் காட்சி கொடுத்ததன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள்

நேர்காணல் – தமிழர் ஒருவரின் அன்னை மரியா பக்தி

18/05/2017 11:52

பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, பாத்திமா செல்லும் வழியில் உரோம் வந்தவர்    திரு.M.A.கிளமென்ட் ஆன்டனி ராஜ். தஞ்சாவூரைச் சேர்ந்த இவரை வத்திக்கான் வானொலிக்கு வரவழைத்து, இவரின் அன்னை மரியா

பாத்திமா திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

பாத்திமா திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

செபத்தின் வல்லமையைச் சொன்ன பாத்திமா பயணம்

17/05/2017 15:46

புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு, மரியன்னை, மற்றும் புனிதர்களின் திருத்தலங்கள் எவ்விதம் பயனுள்ளவையாக இருக்கும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா திருத்தலத்தில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் ஓர் எடுத்துக்காட்டு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்

 

பிரேசில் நாட்டு கடற்படையினர் பாத்திமா மாதாவை தூக்கி வருகின்றனர்

பிரேசில் நாட்டு கடற்படையினர் பாத்திமா மாதாவை தூக்கி வருகின்றனர்

துன்புறும் மக்களை, அன்னைமரியின் பாதுகாவலில் ஒப்படைத்தல்

15/05/2017 17:16

இன்றைய உலகில், குறிப்பாக மத்தியக் கிழக்குப்பகுதியில் போராலும் மோதல்களாலும் துன்புறும் மக்களை, அமைதியின் அரசியாம் அன்னைமரியின் பாதுகாவலில் ஒப்படைப்பதாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். தன் பாத்திமா திருத்தல திருப்பயணத்தை நிறைவுசெய்து, மே 13, சனிக்கிழமை இரவு உரோம் நகர் திரும்பியபின்,

 

புனிதர்கள்  பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ கல்லறைகளில் செபிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

புனிதர்கள் பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ கல்லறைகளில் செபிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ வாழ்க்கை குறிப்புகள்

13/05/2017 16:43

பாத்திமா பங்கைச் சேர்ந்த Aljustrel என்ற ஊரில் பிறந்த பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ ஆகிய இருவரும் உடன் பிறந்தோர். இவர்கள்,  மனுவேல் பேத்ரோ மார்த்தோ, ஒலிம்ப்பியா தெ ஜேசுஸ் தம்பதியருக்குப் பிறந்த எழுவரில் இளையவர்கள். 1908ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி பிறந்த பிரான்செஸ்கோ, ஜூன் 20ம் தேதியும்

 

பாத்திமாவில் மெழுகுதிரி பவனி

பாத்திமாவில் மெழுகுதிரி பவனி

பாத்திமா திருத்தலத்தில் திருவிழிப்பு திருவழிபாடு

13/05/2017 16:31

இவ்வெள்ளி இரவு 9.30 மணிக்கு பாத்திமா திருத்தலத்தில் நடந்த மெழுகுதிரி பவனியில் முதலில் திருத்தந்தை பாஸ்கா மெழுகுதிரியை ஏற்றினார் திருத்தந்தை. அங்கு கூடியிருந்த ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் மெழுகுதிரிகளை ஏந்தியிருந்தனர். இதில் திருத்தந்தை மறையுரை ஆற்றினார். பின் ஒளியின் மறையுண்மை

 

பாத்திமாவில் நோயுற்றோரை ஆசீர்வதிக்கிறார் திருத்தந்தை

பாத்திமாவில் நோயுற்றோரை ஆசீர்வதிக்கிறார் திருத்தந்தை

நோயுற்றோருக்கு பாத்திமா திருத்தலத்தில் சிறப்பு வழிபாடு

13/05/2017 16:20

இத்திருப்பலிக்குப் பின்னர், திருநற்கருணை ஆராதனை வழிபாடும் நடைபெற்றது. திருத்தந்தை நோயுற்றோருக்கு, திருநற்கருணை ஆசீரும் வழங்கினார். மேலும், திருப்பலி பாத்திரம் மற்றும், திருப்பலி உடையை, பாத்திமா பசிலிக்காவுக்குப் பரிசாக வழங்கினார் திருத்தந்தை, பாத்திமா திருத்தலத்தினரும், அன்னை மரியா

 

பாத்திமாவில் திருப்பலியில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் திருத்தந்தை திறந்த காரில் வருகிறார்

பாத்திமாவில் திருப்பலியில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் திருத்தந்தை திறந்த காரில் வருகிறார்

பாத்திமா திருத்தலத்தில் நூற்றாண்டுவிழா திருப்பலி

13/05/2017 16:10

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா என்ற ஊரிலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள கோவா த இரியா என்ற இடத்தில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, லூசியா, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய மூன்று சிறாரும், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில், அன்னை மரியா அச்சிறாருக்கு முதல் முறை

 

திருத்தந்தை.  பாத்திமா  அன்னை திருவுருவத்தின் முன்பாக, மூன்று பொன்ரோஜாக்கள் மலர்க் கொத்தை அர்ப்பணித்து செபிக்கிறார்

திருத்தந்தை. பாத்திமா அன்னை திருவுருவத்தின் முன்பாக, மூன்று பொன்ரோஜாக்கள் மலர்க் கொத்தை அர்ப்பணித்து செபிக்கிறார்

பாத்திமா திருத்தலத்தில் வெள்ளி மாலை நிகழ்வுகள்

13/05/2017 15:50

பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, மே 12, இவ்வெள்ளி பிற்பகல் இரண்டு மணிக்கு உரோம் நகரிலிருந்து புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை, இது செபத்தின் பயணம், ஆண்டவரையும், அன்னை மரியாவையும் சந்திக்க