சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பானமாவில் உலக இளையோர் தினம்

பானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை

பானமா உலக இளையோர் நிகழ்வில் கலந்துகொள்ள தன்னை முன்பதிவு செய்த திருத்தந்தை - கோப்புப் படம்

பானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை

10/07/2018 15:42

பானமா நாட்டில் 2019ம் ஆண்டு, சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுக்கு, திருத்தந்தை செல்லவுள்ளார்.

 

பானமா உலக இளையோர் நாளையொட்டி திருத்தந்தையின் செய்தி

பானமா உலக இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினை

பானமா உலக இளையோர் நாளையொட்டி திருத்தந்தையின் செய்தி

22/02/2018 15:33

பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளுக்கு முன்னேற்பாடாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இரண்டாவது செய்தியை வெளியிட்டுள்ளார்.

 

33வது உலக இளையோர் நாளுக்கு திருத்தந்தையின் செய்தி

Selfie எடுக்கும் இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

33வது உலக இளையோர் நாளுக்கு திருத்தந்தையின் செய்தி

22/02/2018 15:21

மார்ச் 25, குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 33வது உலக இளையோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

 

உலக இளையோர் தின சிலுவையைத் தூக்கிச் செல்லும் இளையோர்

வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நடந்த திருப்பலியில் உலக இளையோர் தின சிலுவையைத் தூக்கிச் செல்லும் இளையோர்

பானமா இளையோர் நிகழ்வுகளின் அடையாளப் பொருள்கள்

13/07/2017 15:27

பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இளையோர் நாள் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் சிலுவையும், அன்னை மரியாவின் உருவப்படமும், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல், உலகின் பல நாடுகளுக்கு பவனியாகக் கொண்டு செல்லப்படும் என்று, பானமா ஆயர் பேரவை அறிவித்துள்ளது