சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பாலஸ்தீனம்

முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ

கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ

பாலஸ்தீனிய மக்களுக்கு உறுதுணையாக கிறிஸ்தவர்கள்...

22/12/2017 15:13

கிறிஸ்து பிறப்பின்போது, இறைவன் மனிதருக்கு வகுத்த திட்டம் "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" (லூக்கா 2:14) என்ற சொற்கள் வழியே நம்மை வந்து சேர்ந்தது என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் தன் கிறிஸ்மஸ்.....

 

பாலஸ்தீனிய மதத்தலைவர்களைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பாலஸ்தீனிய மதத்தலைவர்களைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பாலஸ்தீனிய மதத்தலைவர்களைச் சந்தித்த திருத்தந்தை

06/12/2017 15:15

உரையாடல் வழியே பாலங்களை அமைப்பது, திருஅவைக்கு எப்போதும் மகிழ்வைத் தந்துள்ளது என்றும், குறிப்பாக, பாலஸ்தீன மதத்தலைவர்கள், அறிஞர்களுடன் இந்த முயற்சியை மேற்கொள்வது, கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். திருப்பீட பல் சமய உரையாடல் அவையின் அழை

 

புதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

எருசலேம் பிரச்சனைகள் கவலையளிக்கின்றன - திருத்தந்தை

06/12/2017 14:35

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் புனிதமாக விளங்கும் எருசலேம் நகரில் பிரச்சனைகளை உருவாக்கும் மாற்றங்களைக் கொணர்வது தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். டிசம்பர் 6, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையை வழங்கியபின், திருத்தந்தை

 

முதுபெரும் தந்தை Beshara al-Rahi

லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை Beshara al-Rahi

சிரியா, பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தவர்களுக்கு மனிதாபிமானம்.....

21/10/2017 16:27

லெபனான் நாட்டிலுள்ள சிரியா மற்றும் பாலஸ்தீனியப் புலம்பெயர்ந்த மக்கள், லெபனானுக்குப் பெரும் சுமையாய் உள்ளனர் என்றும், அவர்கள் விரைவில் அவரவர் இல்லம் திரும்ப வேண்டுமென்றும், லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை Beshara al-Rahi அவர்கள் கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டின்....

 

பாலஸ்தீனாவில், இஸ்ரேல் இராணுவத்தால் புதிய பள்ளி அழிப்பு

பள்ளி முடிந்து வீடு திரும்பும் பாலஸ்தீனியக் குழந்தைகள்

பாலஸ்தீனாவில், இஸ்ரேல் இராணுவத்தால் புதிய பள்ளி அழிப்பு

25/08/2017 15:03

புனித பூமியின் பெத்லகேம் நகரின் புறநகர்ப் பகுதியில், நான்கு பாலஸ்தீன கிராமங்களுக்கு இடையில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி ஒன்றை, இஸ்ரேல் இராணுவம்  அழித்தது.