சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பிலிப்பின்ஸ்

பிலிப்பைன்சில்  பரிகார நாளில் கத்தோலிக்கர்

பிலிப்பைன்சில் பரிகார நாளில் கத்தோலிக்கர்

பிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்

20/06/2018 15:44

பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பொதுவில் பேசுமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள். அருள்பணியாளர்கள் உட்பட, அந்நாட்டில் அண்மை மாதங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 18, இத்திங்களன்று, 

 

பிலிப்பைன்சில் செபிக்கும் கத்தோலிக்கர்

பிலிப்பைன்சில் செபிக்கும் கத்தோலிக்கர்

2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்

12/06/2018 16:03

2018ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, உலகில் 18 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆசியச் செய்தி கூறியுள்ளது. 2010 மற்றும் 2013ம் ஆண்டுகள் மிகவும் கொடுமையான ஆண்டுகளாய் இருந்ததெனவும், 2010ம் ஆண்டில் 19 அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளது உட்பட, கடந்த எட்டு ஆண்டுகளில், உலகில்

 

பிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை

பிலிப்பீன்சில் அருள்பணியாளர் Fausto Tentorio, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டம்

பிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை

30/04/2018 15:58

அருள்பணி Mark Anthony Yuaga Ventura அவர்கள், ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், குழந்தைகளை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்டார்.

 

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பூமி நேரத்தில் விளக்குகள் அணைக்கப்படும் முன்னரும், அதன் பின்னும்

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பூமி நேரத்தில் விளக்குகள் அணைக்கப்படும் முன்னரும், அதன் பின்னும்

உலக பூமி நேரத்தில் அன்னை பூமிக்காகச் செபிக்க அழைப்பு

23/03/2018 15:21

மார்ச் 24, இச்சனிக்கிழமையன்று உலக பூமிக்கோள நேரம் கடைப்பிடிக்கப்படும்வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பங்கு ஆலயங்களிலும், விளக்குகள் அணைக்கப்பட்டு செபங்கள் நடைபெறும் என்று தலத்திருஅவை அறிவித்துள்ளது. நம் அன்னை பூமி, சக்தியைச் சேகரித்து, சிறிது ஓய்வெடுப்பதற்கு அனுமதிக்கு

 

சுற்றுச்சூழல் ஆர்வலரான கத்தோலிக்கப்  பேராயர் Sergio Utleg

சுற்றுச்சூழல் ஆர்வலரான கத்தோலிக்கப் பேராயர் Sergio Utleg

பிலிப்பீன்ஸ் பேராயருக்கு, ‘சுற்றுச்சூழல் நாயகன்’ விருது

20/03/2018 16:45

பிலிப்பீன்ஸ் நாட்டின் வட பகுதியில், சுரங்கப் பணிகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலரான ஒரு கத்தோலிக்கப் பேராயருக்கு, சுற்றுச்சூழல் நாயகன் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது, அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு...........

 

கர்தினால் தாக்லே

கர்தினால் தாக்லே

வாழ்வை ஆதரிக்கும் நடைப்பயணத்தில் கர்தினால் தாக்லே

27/02/2018 15:28

வாழ்வு, பகைவர்களின், மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்று கருதப்படும் மனிதர்களின் வாழ்வாக இருந்தாலும்கூட, அது மதிக்கப்பட வேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், அந்நாட்டு கத்தோலிக்கரிடம் கூறினார். பிலிப்பீன்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில், மனித

 

மணிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் இளையோருடன் திருத்தந்தை

மணிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் இளையோருடன் திருத்தந்தை

பாலியல்முறைகேட்டு இலக்கியங்களுக்கு எதிராக மணிலா இளையோர்

05/02/2018 09:47

பாலியல்முறைகேடுகளுக்கு இட்டுச்செல்லும் படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா கத்தோலிக்க இளையோர் மேற்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி 14ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் Valentine நாளையொட்டி, உண்மையான, களங்கமில்லாத அன்பை

 

கருப்பு நாசரேன்  திருவிழாவின் திருப்பலியில் கர்தினால் தாக்லே

கருப்பு நாசரேன் திருஉருவத்துடன் நடைபெறும் ஊர்வலம்

கருப்பு நாசரேன் திருவிழாவின் திருப்பலியில் கர்தினால் தாக்லே

10/01/2018 15:49

டிசம்பர் 31ம் தேதியன்று துவக்கப்பட்ட கருப்பு நாசரேன் நவநாள் முயற்சிகள், சனவரி 8ம் தேதி இரவு நடைபெற்ற ஊர்வலம், மற்றும் நள்ளிரவு திருப்பலியுடன் நிறைவுற்றது.