சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

புதன் பொது மறைக்கல்வி

புதன் மறைக்கல்வி உரை

புதன் மறைக்கல்வி உரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் அடையாள பயணம்

06/12/2017 14:55

சுதந்திரம் மற்றும் அமைதியை உள்ளடக்கிய‌ புது அனுபவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மியான்மார் நாட்டிற்கு, திருத்தந்தை ஒருவரின் முதல் பயணமாக, என் பயணம் இருந்தது. சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் எவரும் விடுபடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதிக்கப்பட்டு, அவர்களுடன் ஆன...........

 

புதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

எருசலேம் பிரச்சனைகள் கவலையளிக்கின்றன - திருத்தந்தை

06/12/2017 14:35

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் புனிதமாக விளங்கும் எருசலேம் நகரில் பிரச்சனைகளை உருவாக்கும் மாற்றங்களைக் கொணர்வது தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். டிசம்பர் 6, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையை வழங்கியபின், திருத்தந்தை

 

மறைக்கல்வியுரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரையின்போது

மறைக்கல்வியுரை : திருப்பலியில் நம் மீட்புப் பணி தொடர்கிறது

22/11/2017 15:28

திருப்பலி குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, 'மரணத்திலிருந்து வாழ்வுக்கு கிறிஸ்து கடந்து சென்றதன் நினைவே திருப்பலி’ என்பது குறித்து நோக்குவோம். விவிலியத்தை நோக்கும்போது, 'நினைவாக ஆற்றுதல்' என்பது, கடந்த ஒரு நிகழ்வை வெறும் ஞாபகத்தில் வைப்பதை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக..........

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருப்பலி ஓர் உன்னத செபம்

15/11/2017 15:04

அன்பு சகோதர சகோதரிகளே, திருப்பலி குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, திருப்பலி என்பது எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் செபம், அதாவது, உன்னத ஒரு செபம் என்பது குறித்து சிந்திப்போம். ஒவ்வொரு திருப்பலியிலும், இயேசுவின் வார்த்தையிலும், அவரின் உடலிலும் இரத்தத்திலும் அவரை நாம் சந்திக்கிறோம்......

 

பொதுக்காலம் 32ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இயேசு கூறிய பத்துத் தோழியர் உவமை

பொதுக்காலம் 32ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

11/11/2017 15:41

அவசியமற்றவைகளில் அதிக கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவற்றை மறந்துவிட்டால் வாழ்வில் முக்கியமானவற்றை, அல்லது, வாழ்வையே இழக்க வேண்டியிருக்கும்.

திருப்பலியில் புகைப்படங்கள் எடுப்பது வேண்டாம் - திருத்தந்தை

திருத்தந்தையின் திருப்பலி வேளையில் புகைப்படம் எடுக்கும் அருள்பணியாளர்

திருப்பலியில் புகைப்படங்கள் எடுப்பது வேண்டாம் - திருத்தந்தை

09/11/2017 15:52

திருப்பலி வேளையில், தொலைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துவோரைக் காணும்போது வேதனை அடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

 

புதன் மறைக்கல்வி உரையின்போது

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

மறைக்கல்வியுரை : சதையைத் தொட்டு, விசுவாசத்தை புதுப்பிக்க...

08/11/2017 14:47

திருப்பலி குறித்த ஒரு புதிய மறைக்கல்வித் தொடரை இன்று நாம் துவக்குகின்றோம். திருப்பலி என்பது திருஅவையின் இதயம், மற்றும் திருஅவை வாழ்வின் ஆதாரம். திருப்பலியின் புனிதத்தைக் காப்பதற்கென, எத்தனையோ பேர் மறைசாட்சிகளாக உயிர் துறந்துள்ளனர். இயேசுவின் உடல் மற்றும் இரத்தத்தில் நாம் பங்குபெறுவதன் வழியாக

 

புதன் மறைக்கல்வி உரையின்போது

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : இறை நம்பிக்கை தரும் அருள்

25/10/2017 16:22

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, 'விண்ணுலகில் நிறைவேறும் நம்பிக்கை' என்பது பற்றி உங்களுடன் கருத்துக்களைப் பகிர ஆவல் கொள்கின்றேன். கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கிய இயேசு, நல்ல கள்வன் அன்றே அவரோடு விண்ணுலகில் இருப்பார் என்ற உறுதியை வழங்கு....