சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

புதியவழி நற்செய்தி

புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  உரையாற்றுகிறார்

புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றுகிறார்

கத்தோலிக்க மறைக்கல்வியின் முக்கியத்துவம்

12/10/2017 16:28

விசுவாசத்தைப் பாதுகாத்து, தன் பாதையைத் தொடர்ந்து பின்செல்லும் பண்பை, கத்தோலிக்கத் திருஅவை, இயல்பிலே கொண்டுள்ளது, இதன் வழியாக, இயேசுவின் நற்செய்தியிலுள்ள உண்மை, உலகம் முடிவுவரை அதன் முழுமையில் வளரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலையில் கூறினார். கத்தோலிக்கத் திருஅவை

 

குரோவேசிய பிரதமரின் மகனுடன் திருத்தந்தை

குரோவேசிய பிரதமரின் மகனுடன் திருத்தந்தை

கடவுள் நம் இதயங்களில் நம்பிக்கையை விதைக்கிறார்

10/10/2017 16:16

“கடவுள் ஏமாற்றாதவர்! அவர் நம் இதயங்களில் நம்பிக்கையை விதைக்கிறார், அதன்வழியாக, அது மலர்ந்து கனிதர முடியும்” என்ற வார்த்தைகள்,  இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாயின. மேலும், அக்டோபர் 11, இப்புதனன்று திருப்பீடத்தின், புதியவழி நற்செய்தி அறிவிப்பு

 

புதிய நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ்  உரையாற்றுகிறார்

புதிய நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றுகிறார்

மக்கள் தங்கள் வாழ்வில் மகிழ்வையும் உறுதியையும் பெற உதவுதல்

29/09/2017 14:40

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக நாம் பெற்ற நன்மைத்தனத்தின் அடையாளமும், இறைப்பராமரிப்பும், மன்னிப்பும் தொடர திருஅவையின் பணித் தேவைப்படுகின்றது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். புதிய நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில்

 

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தலங்கள் - புதிய வழி நற்செய்தி பணி திருப்பீட அவை

01/04/2017 16:20

இன்றைய காலத்திலும், மக்கள் பெருமளவில், பக்தியுடன் கூடும் இடங்களாக, உலகின் திருத்தலங்கள் விளங்கிவருவதால், அவற்றில் நற்செய்தியை அறிவிக்கும் திட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பை, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு பணி திருப்பீட அவையிடம் ஒப்படைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். தன் சுயவிருப்பத்தின்

 

வத்திக்கான் வளாகத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருத்தந்தை

வத்திக்கான் வளாகத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருத்தந்தை

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் கையேடு

04/03/2017 15:29

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சிக்கு உதவும் மேய்ப்புப்பணி கையேடு ஒன்றை, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை வெளியிட்டுள்ளது. இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவாக, 2016ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது கடிதத்தில், ஒப்புரவு அருளடையா

 

இந்திய தியான நிலையில் இயேசு

இந்திய தியான நிலையில் இயேசு

நேர்காணல் – கலைவழி புதிய வழி நற்செய்தி அறிவிப்பு

23/02/2017 15:18

அ.பணி. சகாய பெலிக்ஸ் அவர்கள், ஓவியங்கள் வழியாக, நற்செய்தியை புதிய வழியில் அறிவித்து வருகிறார். இவரின் இந்தப் பணியைப் பாராட்டி, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, போபாலில் அண்மையில் நடத்திய தனது 29வது நிறையமர்வு கூட்டத்தில் விருது  வழங்கி கவுரவித்தது. இவ்விருது பற்றியும், 

புதன் மறைக்கல்வியுரைக்கு வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரைக்கு வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ்

புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவைக்கு நன்றி

21/12/2016 15:03

டிசம்பர் 20, இச்செவ்வாயன்று, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் அலுவலகத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று, அங்குள்ளோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நிறைவடைந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு முழுவதும் அயராது உழைத்து, யூபிலி ஆண்டின் அனைத்து நிகழ்வுகளையும்

 

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை

ஐரோப்பாவுக்கு புதியவழி நற்செய்திப் பணியின் அவசியம்

29/08/2016 15:00

ஐரோப்பாவிலுள்ள பலர், திருமுழுக்குப் பெற்றிருந்தாலும், தாங்கள் பெற்றிருக்கும் விசுவாசம் எனும் கொடையை அவர்கள் அறிந்திருக்கவில்லை மற்றும் அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தின் வாழ்வில் முழுமையாகப் பங்கேற்கவில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். கிரேக்க நாட்டின் தெசலோனிக் நகரில்