சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

புனித வெள்ளி

சிலுவையுடன் பின்தொடர்தல்

சிலுவையுடன் பின்தொடர்தல்

புனித வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி - உயிர் தந்த உத்தமர்

30/03/2018 12:56

புனித வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி - உயிர் தந்த உத்தமர்

ஆக்கம் - திரு. ராம்ஸம்

இதில் பங்கு பெற்றோர் - திரு. S.N. சுரேந்தர், திருமதி. சிமோனெட், மற்றும், திரு. ரான்ஸம்.

ஒலிப்பதிவு : திரு. வின்சென்ட் ராஜ் - வின்சி டிஜிடெக்.

இந்நிகழ்ச்சியை நமக்கு அனுப்பி உதவியவர், அன்பின் மடல் நவராஜன்........

"அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்" திருத்தந்தையின் டுவிட்டர்

அறையப்பட்ட கிறிஸ்துவை வணங்கி நிற்கும் திருத்தந்தை

அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்- திருத்தந்தையின் டுவிட்டர்

30/03/2018 11:36

புனித வெள்ளியன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி -  "அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்குங்கள்: நிரந்தர வாழ்வின் நம்பிக்கை அவரிடம் பிறக்கின்றது."

 

புனித பூமி கொண்டாட்டங்கள்

புனித பூமி கொண்டாட்டங்கள்

செபமும் நிதியுதவியும் புனித பூமிக்குத் தேவை

27/03/2018 16:05

ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கக் கோவில்களில், புனித பூமியின் பராமரிப்புக்கென திரட்டப்படும் காணிக்கை குறித்த விவரங்களை, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது, திருப்பீடம். கடந்த ஆண்டுகளில் திரட்டப்பட்ட மொத்த காணிக்கை தொகையில் 65 விழுக்காடு, புனித பூமி