சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

புலம்பெயர்தல்

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு குழந்தைகள்

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு குழந்தைகள்

புலம்பெயர்ந்தோருக்கு பணி புரிய அரசை வலியுறுத்தும் ஆயர்கள்

02/07/2018 16:11

அடைக்கலம் தேடி ஐரோப்பாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன், 38,000க்கும் மேற்பட்டோரின் கையெழுத்துக்களுடன் கடிதம் ஒன்றை சுவிட்சர்லாந்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது,  அந்நாட்டு தலத்திருஅவை. புலம்பெயர்ந்தோரின் பெருந்துன்பங்கள் குறித்து......... 

 

UNHCR அலுவலகம் முன்பு புலம்பெயர்ந்தோர்

UNHCR அலுவலகம் முன்பு புலம்பெயர்ந்தோர்

ஆண்டுக்கு ஆண்டு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

19/06/2018 16:44

உலக அளவில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும்வேளை, கடந்த ஆண்டு புலம்பெயர்ந்த 6 கோடியே 85 இலட்சம் பேரில், 85 விழுக்காட்டினர், வறிய மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என, UNHCR எனப்படும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனம் கூறியுள்ளது. உலக அளவில் வன்முறை

 

கச்சின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கச்சின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கச்சின் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்தல்

19/05/2018 15:05

மியான்மார் இராணுவத்திற்கும், சிறுபான்மை கச்சின் இன புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெறும் ஆயுத மோதல்களால், அப்பகுதியின் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட கச்சின் இன கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்று, கச்சின் பகுதி ஆயர் ஒருவர் தெரிவித்தார்......................

 

பேராயர் ஈவான் யுர்க்கோவிச்

ஜெனீவா ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச்

புலம்பெயர்ந்தோரை வரவேற்பது எல்லைப் பாதுகாப்பிற்கு முரணல்ல

12/04/2018 14:41

நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதும், புலம்பெயர்ந்தோரை வரவேற்பதும் ஒன்றுக்கொன்று முரணானது என்று கூறுவோரின் கருத்தை திருஅவை ஏற்காது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் உரையாற்றினார். புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய ஒப்பந்தம் என்ற தலைப்பில் ஜெனீவாவில்................... 

 

கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி

கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவரான, கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி

புனித பூமி கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்கின்றனர்

20/10/2017 16:10

சிரியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில், பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல்களால், கிரேக்க-மெல்கித்தே வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்கள், கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று, கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் கவலை தெரிவித்தார்.புனித பூமியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும்....

 

ரொஹிங்கியா இன புலம்பெயர்ந்துள்ள மக்கள்

ரொஹிங்கியா இன புலம்பெயர்ந்துள்ள மக்கள்

ரொஹிங்கியா அகதிகள் திருத்தந்தையின் பயணத்தில் நம்பிக்கை

03/10/2017 15:52

மியான்மாரில் அடக்குமுறைக்கு அஞ்சி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள ரொஹிங்கியா இன புலம்பெயர்ந்துள்ள மக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மியான்மார் திருத்தூதுப்பயணத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என, UCA செய்தி கூறுகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மியான்மார்........

 

கியூபாவிலிருந்து  புலம்பெயர்ந்த மக்கள்

கியூபாவிலிருந்து பானமா நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்கள்

பானமாவில், கியூப புலம்பெயர்ந்த மக்களுக்குத் தீர்வு காண.....

25/07/2017 16:03

பானமா நாட்டில், பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கியூபா நாட்டு புலம்பெயர்ந்த மக்கள் குறித்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு, பானமா கர்தினால் ஹோசே லூயிஸ் லக்குன்சா அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார். பானமா நாட்டு தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய, கர்தினால் லக்குன்சா அவர்கள், பானமாவின்

 

குவாத்தமாலா திருஅவை

குவாத்தமாலா திருஅவை

புலம்பெயர்தல் பிரச்சனைக்கு மனிதாபிமான அணுகுமுறை தேவை

11/07/2017 16:22

இன்றைய சமுதாயத்தில் இடம்பெறும் புலம்பெயர்தல் பிரச்சனை குறித்து, உலக அளவிலான, மற்றும், மனிதாபிமானத்துடன் கூடிய அணுகுமுறை ஒன்று தேவை என அறிவித்துள்ளது, குவாத்தமாலா ஆயர் பேரவை. குவாத்தமாலா நாட்டின் அனைத்து நிறுவனங்களுக்கும் இவ்வழைப்பை முன்வைத்துள்ள அந்நாட்டு ஆயர்கள்.................