சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

புலம்பெயர்ந்தோர்

புலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்

நைஜீரியாவிலிருந்து லிபியாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர்

புலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்

14/07/2018 15:46

புலம்பெயர்ந்தவரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நீடித்த வளர்ச்சிக்கு உதவுவதற்குமென, ஐ.நா. உறுப்பு நாடுகள் முதல் முறையாக ஒப்பந்தம் ஒன்றை அமைத்துள்ளன

 

சுவீடன் திருஅவை, புலம்பெயர்ந்தவர் திருஅவை

ஸ்டாக்கோம் கர்தினால் Anders Arborelius

சுவீடன் திருஅவை, புலம்பெயர்ந்தவர் திருஅவை

14/07/2018 15:34

சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோமில், ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் பணிக்குப் பொறுப்பான ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

 

புலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு

புலம்பெயர்ந்தோருக்கு திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்

புலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு

06/07/2018 16:11

புலம்பெயர்ந்தவர் மற்றும் அவர்களுக்கு உதவுகின்றவர்களுக்கு, இவ்வெள்ளி, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை.

 

ஐரோப்பிய காரித்தாஸ் , இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கொடிகள்

ஐரோப்பிய காரித்தாஸ் , இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கொடிகள்

ஐரோப்பிய காரித்தாஸ் புதிய சமூக வலைத்தளம்

20/06/2018 15:00

புலம்பெயர்ந்தவர் உலக நாளான இப்புதனன்று, புதிய சமூக வலைத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ள ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு, மக்கள் இதில் பங்குபெறுமாறு அழைப்பு விடுத்துள்ளது.  #whatishome என்ற இந்த சமூக வலைத்தளம் பற்றி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அந்த அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனை

 

பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

தேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்

20/06/2018 14:51

உதவி தேவைப்படும் நம் அயலவரை வரவேற்பதற்கு அஞ்ச வேண்டாமென, உலக புலம்பெயர்ந்தவர் நாளான இப்புதன்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜூன் 20, இப்புதனன்று, புலம்பெயர்ந்தவர் உலக நாளை ஐ.நா. நிறுவனம் கடைப்பிடித்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களு

 

புலம்பெயர்ந்தவரோடு திருத்தந்தை பிரான்சிஸ்

புலம்பெயர்ந்தவரோடு திருத்தந்தை பிரான்சிஸ்

புலம்பெயர்ந்தவரோடு உணவைப் பகிர்வோம்

18/06/2018 16:05

இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தெளிவான ஒருமைப்பாட்டுணர்வு செயல்களால், புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் பயணத்தைப் பகிர்வோம் எனக் கூறியுள்ளார். இன்னும், வருகிற புதன்கிழமையன்று உலக புலம்பெயர்ந்தவர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை

 

ஆபத்தான கடலில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்தவர்

ஆபத்தான கடலில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்தவர்

புலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது

16/06/2018 15:49

புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உலக சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவை தயாரித்த குறித்த காணொளி ஒன்றிற்கு, பன்னாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு சமூக விளம்பர விழா எனப்படும் உலகளாவிய 

 

திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

புலம்பெயர்வோர் பற்றிய ஐ.நா. அமர்வில் பேராயர் அவுசா

05/06/2018 16:01

சட்டமுறையான புலம்பெயர்வை ஒழுங்குபடுத்தவும், புலம்பெயர்வோர்க்குப் பாதுகாப்பை உறுதிசெய்யவுமென, அரசுகளுக்கிடையே இடம்பெற்ற ஐந்தாவது கலந்துரையாடலின் தொடக்க நிகழ்வில், திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார், திருப்பீட அதிகாரி ஒருவர். ஐ.நா.வின் நியுயார்க் தலைமையகத்தில், ஜூன் 04,