சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பெருங்கடல்

கானடா நாட்டு ஆர்டிக் கடல்

கானடா நாட்டு ஆர்டிக் கடல்

நம் பெருங்கடல்,வாழ்வுக்கு பெருங்கடல் கருத்தரங்கிற்கு செய்தி

06/10/2017 16:29

 "நம் பெருங்கடல், வாழ்வுக்கு பெருங்கடல்" என்ற தலைப்பில், மால்ட்டாவில் இவ்வெள்ளியன்று ஆரம்பித்துள்ள, நான்காவது பன்னாட்டு கருத்தரங்கிற்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மீன்பிடி தொழிற்சாலை, கப்பல்வழி வர்த்தகம் ஆகியவற்றோடு தொடர்புடைய மனித வர்த்தகம், அடிமை

 

பசிபிக் பெருங்கடலைக் கடந்து செல்லும் அமெரிக்க விமானம்

பசிபிக் பெருங்கடலைக் கடந்து செல்லும் அமெரிக்க விமானம்

பெருங்கடல்கள் பன்னாட்டு கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன்

05/07/2017 16:19

குறுகிய காலக் கண்ணோட்டத்துடனும், கட்டுக்கடங்கா பேராசையுடனும் இயற்கை வளங்களை வீணாக்குவது, வருங்காலத்திற்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார். உரோம் நகரில், ஜூலை 4, இச்செவ்வாயன்று, நடைபெற்ற  பெருங்கடல்கள் பன்னாட்டு

 

கடல் அழகை நோக்கி

கடல் அழகை நோக்கி

பெருங்கடல்கள், பாதுகாப்பான, செல்வம் நிறை, நீல இல்லமாகத் திகழ

09/06/2017 16:09

பெருங்கடல்கள், அமைதியான, பாதுகாப்பான, செல்வங்கள் நிறைந்த நீல இல்லமாக திகழ்வதற்கு, உலகினர் அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார். ஜூன் 8, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட உலகப் பெருங்கடல்கள் நாளையொட்டி செய்தி வழங்கிய கூட்டேரஸ்

 

இந்திய பெருங்கடல் பகுதி

இந்திய பெருங்கடல் பகுதி

பெருங்கடல்களின் நலனைப் பாதுகாப்பது அனைவரின் கடமை

06/06/2017 16:40

ஒவ்வொரு நாடும், தங்கள் நாடு, தங்கள் கடல்பகுதி என்ற குறுகியப் பார்வையை விட்டு வெளியேறி, கடல்கள் மீது பொதுவான அக்கறை காட்டவேண்டும் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார். 'பெருங்கடல் கருத்தரங்கு' ஐ.நா. பொது அவையில், ஜூன் 5, இத்திங்களன்று முதன் முறையாக

 

அமேசான் பகுதியில் பெருங்கடல்

அமேசான் பகுதியில் பெருங்கடல்

உலகப் பெருங்கடல்கள் பற்றிய முதல் ஐ.நா. மாநாடு

03/06/2017 16:03

உலகப் பெருங்கடல்கள் நாள், ஜூன் 8, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படும்வேளை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலகப் பெருங்கடல்கள் பற்றிய முதல் மாநாட்டை வரும் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், பெருங்கடல்கள் வெப்பமடைந்து வருதல்,

 

கடல்தொழிலாளர்கள்

கடல்தொழிலாளர்கள்

உலக கடல்தொழிலாளர் தினத்திற்கு திருப்பீடம் செய்தி

15/11/2016 16:21

மீன்பிடிப் படகுகளில் பணியாற்றுவோர், மற்றும், மீனவர்களுக்கு, பாதுகாப்பான ஒரு பணிச்சூழலை உருவாக்கிக் கொடுக்கும் விதமாக, 2007ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட உலக மீன்பிடித்தொழில் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுமாறு, உலக அரசுகளுக்கு விண்ணப்பித்துள்ளது, திருப்பீடம். நவம்பர் 21, வருகிற திங்களன்று

 

வெப்ப அதிகரிப்பு

பெருங்கடல்களின் வெப்ப அதிகரிப்பு

பெருங்கடல்கள் வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்பு - புதிய ஆய்வு

06/09/2016 16:42

பெருங்கடல்கள் வெப்பமடைவதால் உண்டாகும் உலகளாவிய தாக்கம் குறித்து மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுவதாக 12 நாடுகளைச் சேர்ந்த 80 அறிவியலாளர்கள் தொகுத்துள்ள ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஜெல்லி மீன்கள், ஆமைகள், கடல் பறவைகள் ஆகியவை தங்களைக் காத்துக் கொள்ள கடல் நீரில்