சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பெரு நாட்டு திருத்தூதுப்பயணம்

லீமாவில் பெரு நாட்டு ஆயர்களுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

லீமாவில் பெரு நாட்டு ஆயர்களுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பெரு ஆயர் பேரவையில் திருத்தூதுப்பயணத்தின் எதிரொலி

25/01/2018 15:38

பெரு நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அவர் எழுப்பிய சில கருத்துக்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யவும், அவற்றைக் குறித்த பணிகளை மேற்கொள்ளவும் ஒரு புதிய பணிக்குழுவை அமைக்க, பெரு ஆயர்கள் பேரவை தீர்மானம் செய்துள்ளது. மனித வர்த்தகம், பெண்களுக்கு எதிரான

 

லீமா பேராலயத்தில் திருத்தந்தை செபிக்கின்றார்

லீமா பேராலயத்தில் திருத்தந்தை செபிக்கின்றார்

லீமா பேராலயத்தில் திருத்தந்தை செபம், ஆயர்கள் சந்திப்பு

22/01/2018 15:20

லீமா பேராலயத்தில், புனிதர்கள் திருப்பொருள்கள் முன்னிலையில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லீமா உயர்மறைமாவட்டம், Mogrovejoவின் புனித Turibius அவர்களின் திருத்தூதுப் பணிகளால் சிறப்பாக உயர்ந்துள்ளது. அதேநேரம், லீமா நகரின் புனித ரோஸ், புனித மார்ட்டின் தெ போரஸ் ஆகியோரின் செபம், தவம்

 

லீமாவிலிருந்து உரோம் திரும்பிய விமானத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

லீமாவிலிருந்து உரோம் திரும்பிய விமானத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயண நிறைவு

22/01/2018 15:05

 “இப்பயணம் இயலக்கூடியதாய் அமைத்த எல்லாருக்கும் நன்றி. உங்கள் எல்லாரையும் சந்தித்தது எனக்குப் பயனுள்ளதாய் இருந்தது. உங்களுக்கு எனது நன்றி” என்ற வார்த்தைகளை சனவரி 22, இத்திங்களன்று தன் டுவிட்டரில் வெளியிட்டு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து, இத்திங்கள் பிற்பகல்

 

வாயிலின் அன்னை மரியா கழுத்தில் தங்க செபமாலை ஒன்றை அணிவிக்கின்றார்   திருத்தந்தை

வாயிலின் அன்னை மரியா கழுத்தில் தங்க செபமாலை ஒன்றை அணிவிக்கின்றார் திருத்தந்தை

Armas வளாகத்தில் “வாயிலின் அன்னை மரியா” பக்திமுயற்சி

21/01/2018 13:26

இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.45 மணியளவில், Armas வளாகத்தில் “வாயிலின் அன்னை மரியா” பக்திமுயற்சியைத்   தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அழகிய சிவப்புநிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில், வெண்ணிற மேலாடையால் அலங்கரிக்கப்பட்ட வாயிலின் அன்னை மரியா திருவுருவம் வைக்கப்பட்டி

 

துருஹில்யோவில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு

துருஹில்யோவில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு

துருஹில்யோவில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு

21/01/2018 13:18

சனவரி 20, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு அதிகாலை 1.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருஹில்யோ அன்னை மரியா பேராயலம் சென்று செபித்தார். பின்னர் அப்பேராயலத்திற்கு அருகிலுள்ள குருத்துவ கல்லூரியில், பெரு நாட்டின் வட பகுதியில் பணியாற்றும், அருள்

 

ஹூவான்சாக்கோ கடற்கரையில் திருப்பலிக்காக  மக்கள்  அமர்ந்திருக்கின்றனர்

ஹூவான்சாக்கோ கடற்கரையில் திருப்பலிக்காக மக்கள் அமர்ந்திருக்கின்றனர்

பெரு நாட்டின் துருஹில்யோவில் திருத்தந்தை

21/01/2018 12:56

எனது பெரு நாட்டுத் திருத்தூதுப்பயணம், "நம்பிக்கையால் ஒன்றிணைவது" என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. ஆசீர்வாதங்கள் நிறைந்த வாழ்வைப் பெற விரும்பும் ஏராளமான மக்களின் இதயங்களில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். மனக்காயங்களைக் குணப்படுத்துவதற்கு, இரக்கம் நிறைந்த இதயத்தைத் தவிர, வேறு எந்த சிறந்த

 

Puerto Maldonado நகரின் குட்டி இளவரசன் இல்லச் சிறாருடன் திருத்தந்தை

Puerto Maldonado நகரின் குட்டி இளவரசன் இல்லச் சிறாருடன் திருத்தந்தை

குட்டி இளவரசன் இல்லச் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

20/01/2018 16:10

பெரு நாட்டின் அமேசான் பகுதியின் Puerto Maldonado நகர் Coliseo Madre de Dios விளையாட்டு அரங்கில், பூர்வீக இன மக்கள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பை நிறைவுசெய்து, மீண்டும் திறந்த காரில், Puerto Maldonado நகரின் Jorge Basadre கல்வி நிறுவனம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்கு திருத்தந்தை

 

அமேசானின் Puerto Maldonadoவில் திருத்தந்தை

அமேசானின் Puerto Maldonadoவில் திருத்தந்தை

பெரு நாட்டின் அமேசானின் Puerto Maldonadoவில் திருத்தந்தை

20/01/2018 16:01

சனவரி 19, இவ்வெள்ளி காலை ஏழு மணிக்கு, லீமா நகரின் திருப்பீட தூதரகத்தில் தனியாக திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், லீமா நகர் பன்னாட்டு விமான நிலையம் சென்று Puerto Maldonado நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நகரத்தின் Padre Jose Aldamiz விமான நிலையம் சென்ற திருத்தந்தையை, 150 சிறார்