சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பேராயர் பெர்னதித்தோ அவுசா

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

மனித வர்த்தகத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு திருப்பீடம்

24/06/2017 15:18

மனித வர்த்தக அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளவர்களை, அச்சூழலிலிருந்து விடுவிப்பதற்கு, இயலக்கூடிய எல்லாவித வாய்ப்புக்களையும் பயன்படுத்தவேண்டியது அவசியம் என, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் கூறினார். மனித வர்த்தகத்தை ஒழிப்பது குறித்த உலகளாவிய செயல்திட்டம் பற்றி, வருகிற செப்டம்பரில் நடை

 

கரகாசில் போராட்டத்தில் இறந்த மாணவரின் அடக்கச் சடங்கில் மக்கள்

கரகாசில் போராட்டத்தில் இறந்த மாணவரின் அடக்கச் சடங்கில் மக்கள்

வெனிசுவேலா நெருக்கடி குறித்து திருப்பீட அதிகாரி

21/06/2017 16:18

வெனிசுவேலா நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைகள் களையப்படுவதற்கு, அந்நிலைகளோடு தொடர்புடைய கட்சிகள், நேர்மையுடனும், உண்மையான அக்கறையுடனும் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் இன்றியமையாதவை என, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார். மெக்சிகோ நாட்டின் Cancun நகரில் நடைபெற்றுவரும் அமெரிக்க நாடுகள் 

 

ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் மான்செஸ்டர் தாக்குதலுக்கு மௌனம் அனுசரிக்கின்றனர்

ஐ.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் மான்செஸ்டர் தாக்குதலுக்கு மௌனம் அனுசரிக்கின்றனர்

அப்பாவி மக்கள், போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதை...

26/05/2017 15:41

அப்பாவி குடிமக்களை, போர் ஆயுதங்களாகப் பயன்படுத்துவது, மனிதரின் நடத்தையில் காணப்படும் மிகவும் அருவருப்பான செயல் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார். ஆயுத மோதல்களில், குடிமக்கள் பாதுகாக்கப்படுதல் மற்றும், நலவாழ்வு என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய உரையாடலில்

 

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

புலம்பெயர்தல் கட்டாயமாக இடம்பெற வேண்டிய அவசியமில்லை

23/05/2017 16:20

மக்கள் புலம்பெயர்தல், கட்டாயமாக இடம்பெற வேண்டிய நிலையாக இல்லாமல், ஒரு தெரிவுநிலையாக அமைய வேண்டும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றினார். நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும், ஏழ்மை ஒழிப்பு குறித்த ஐ.நா. அமர்வில், புலம்பெயரும் மக்கள் பற்றிய விவாதத்தில் பகிர்ந்துகொண்ட, ஐ.நா.

 

பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா

பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா

'பரிவு புரட்சி' நோக்கி, தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்கள்...

18/05/2017 14:30

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், புதிய தொழிநுட்பங்கள் எவ்விதம் துணை நிற்கமுடியும் என்பதை, ஐ.நா. அவை சிந்திப்பது, சிறந்த முயற்சி என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில்

 

போர்க்கால பாலியல் குற்றங்களைத் தடுக்க திருப்பீடம் முயற்சி

ஐ.நா. அவையில் திருப்பிடத்தின் பிரதிநிதியாக, பேராயர் அவுசா

போர்க்கால பாலியல் குற்றங்களைத் தடுக்க திருப்பீடம் முயற்சி

16/05/2017 17:01

ஆயுத மோதல்கள் நிகழும் இடங்களில், பெண்கள் மற்றும், சிறாருக்கு எதிராக நடத்தப்படும் கொடூரப் பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்துமாறு பேராயர் அவுசா விண்ணப்பம்

 

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா

பூர்வீக மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு திருப்பீடம் அழைப்பு

25/04/2017 17:03

பூர்வீக இன மக்களின் உண்மையான வளர்ச்சியில், குறிப்பாக, அவர்களின் பொருளாதார வளர்ச்சியோடு கலாச்சார மற்றும் சமூக வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று, திருப்பீடம் உலக அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. பூர்வீக இன மக்களின் உரிமைகள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவை

 

பழைய எருசலேமில், அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்கள்

பழைய எருசலேமில், அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்கள்

மத்தியக் கிழக்கு பகுதியில் மிகக் கொடுமையான நிகழ்வுகள்

21/04/2017 16:04

அண்மைய நாள்களில், மத்தியக் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்துள்ள மிகக் கொடுமையான நிகழ்வுகள், மனிதாபிமானமற்ற நிலையை இன்னும் கேவலமாக உலகிற்குக் காட்டியுள்ளது என்று, ஐ.நா.பாதுகாப்பு அவையில், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இவ்வியாழனன்று உரையாற்றினார். ஐ.நா. அவை கூட்டங்களில்