சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

பொகோட்டா

திருத்தந்தை பிரான்சிஸ் - கொலம்பிய மக்களுக்கு வாழ்த்துரை

பொகோட்டா ஆயர் இல்லத்தின் மேல்மாடத்திலிருந்து மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் - கொலம்பிய மக்களுக்கு வாழ்த்துரை

08/09/2017 16:03

கொலம்பியா என்ற இல்லத்தில் இன்று நான் நுழையும்போது, 'உங்களுக்கு அமைதி' என்று கூற விழைகிறேன். நான் உங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் - திருத்தந்தை

 

சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை திருப்பலி

08/09/2017 15:59

பொகோட்டா நகரின் சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் ஏறத்தாழ 13 இலட்சம் விசுவாசிகள் பங்குபெற்றனர். ஆனால் ஏழு இலட்சம் பேர் வருவார்கள் எனவே எதிர்பார்க்கப்பட்டது. இத்திருப்பலியில் மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை. மற்ற நாடுகளின் மக்களைப் போன்றே, கொலம்பிய மக்களை

 

கொலம்பிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை

கொலம்பிய ஆயர்களைச் சந்திக்கும் திருத்தந்தை

கொலம்பிய ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை

08/09/2017 15:55

வன்முறை வழிகளை விடுத்து, அமைதி, ஒப்புரவு நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், கொலம்பியத் திருஅவை முதலடியை எடுத்துவைக்கட்டும் - திருத்தந்தை

 

இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை

இலத்தீன் அமெரிக்க ஆயர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட சந்திப்பு

இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை

08/09/2017 15:47

இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க உணர்வை ஆழப்படுத்த, இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவையான CELAM முயற்சிகள் செய்துவருவதைப் பாராட்டுகிறேன் - திருத்தந்தை

 

அரசுத்தலைவர் மாளிகையில் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

அரசுத்தலைவர் மாளிகையில் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பொகோட்டா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ்

08/09/2017 15:44

செப்டம்பர் 07, இவ்வியாழனன்று கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில், உள்ளூர் நேரம் காலை 8.40 மணிக்கு தனது முதல் நாள் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பொகோட்டா திருப்பீடத் துதரகத்திலிருந்து 7.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள Casa de Narino என்றழைக்கப்படும் அரசுத்தலைவர் 

 

பொகோட்டா திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

பொகோட்டா திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை

பொகோட்டா திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

08/09/2017 15:38

கொலம்பியா நாடும், பொகோட்டா நகரும் நற்செய்தி காட்சிகளை மீண்டும் கண்முன் கொணர்கின்றன. இங்கும் மக்கள் இறைவார்த்தையைக் கேட்க ஆவலோடு கூடியுள்ளனர் - திருத்தந்தை

 

பொகோட்டாவில்  நொபெல் அமைதி ஆர்வலர்கள் மாநாடு

பொகோட்டாவில் நொபெல் அமைதி ஆர்வலர்கள் மாநாடு

நொபெல் அமைதி ஆர்வலர்களுக்கு திருத்தந்தை செய்தி

04/02/2017 15:46

நொபெல் அமைதி ஆர்வலர்கள், மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளுதலையும், உரையாடலையும் ஊக்குவிக்க எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். தென் மெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டாவில், மாநாடு நடத்திவரும்   நொபெல் அமைதி ஆர்வலர்களுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ்

 

இறை இரக்க இயேசு படத்தை ஆசிர்வதிக்கிறார் திருத்தந்தை

இறை இரக்க இயேசு படத்தை ஆசிர்வதிக்கிறார் திருத்தந்தை

கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் இரக்கத்தின் மாநாடு

11/08/2016 15:47

நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 27ம் தேதி முதல், 30ம் தேதி முடிய, கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில் இரக்கத்தின் மாநாடு ஒன்று நடைபெறும் என்று, இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை அறிவித்துள்ளது. இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகளின் உயர்மட்டக் குழுவும் (CELAM)