சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மனிதாபிமானம்

குவாத்தமாலா திருஅவை

குவாத்தமாலா திருஅவை

புலம்பெயர்தல் பிரச்சனைக்கு மனிதாபிமான அணுகுமுறை தேவை

11/07/2017 16:22

இன்றைய சமுதாயத்தில் இடம்பெறும் புலம்பெயர்தல் பிரச்சனை குறித்து, உலக அளவிலான, மற்றும், மனிதாபிமானத்துடன் கூடிய அணுகுமுறை ஒன்று தேவை என அறிவித்துள்ளது, குவாத்தமாலா ஆயர் பேரவை. குவாத்தமாலா நாட்டின் அனைத்து நிறுவனங்களுக்கும் இவ்வழைப்பை முன்வைத்துள்ள அந்நாட்டு ஆயர்கள்.................

 

ஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பைச் சார்ந்த சிறாருடன் திருத்தந்தை

ஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பைச் சார்ந்த சிறாருடன் திருத்தந்தை

குடும்பம், மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு

01/06/2017 16:08

குடும்பம் என்பது, மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை, ஐரோப்பிய சமுதாயம் உணர்வதற்கு வழிகளைத் தேடவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் கூறினார். ஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பின் (FAFCE)

 

சீன கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ரோபோர்ட்

சீன கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ரோபோர்ட்

வாரம் ஓர் அலசல் – மனித மனம், மனித நேயம்

17/04/2017 15:11

மனம் மனிதனிடம் இருக்கும் வரைதான் அவன் மனிதன். அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம். கோயில் கருவறையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைவெளியை பணம் தீர்மானிக்கையில், மனிதனும் பணத்தோடு போனான். பிணமாகி போனான். அதனால் நேசம் நஞ்சாகிப்போனது. பாசம் போலியாகிப்போனது. தெருவில் மயங்கி கிடக்கும் 

பானமா நாட்டு தொப்பியை அணிந்திருக்கும் திருத்தந்தை

பானமா நாட்டு தொப்பியை அணிந்திருக்கும் திருத்தந்தை

மனிதாபிமானம் நிறைந்த உலகை படைக்க இளையோர் முன்வருக‌

21/03/2017 15:41

2019ம் ஆண்டு பானமா நாட்டில் இடம்பெறவுள்ள உலக இளையோர் தினத்தை நோக்கிய பாதையில் இடம்பெறும் இவ்வாண்டு இளையோர் தினக் கொண்டாட்டங்கள், இளையோர் குறித்த உலக ஆயர் பேரவையின் தயாரிப்போடு ஒத்திணங்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மறைமாவட்ட அளவில் இவ்வாண்டு 

 

 

தண்ணீருக்காகக் காத்திருக்கும் சிரியா புலம்பெயர்ந்தோர்

தண்ணீருக்காகக் காத்திருக்கும் சிரியா புலம்பெயர்ந்தோர்

உலகளாவிய மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதியை அதிகரிக்க...

17/03/2017 15:52

உலக அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு செலவழிக்கும் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற பல்சமயத் தலைவர்களின் விண்ணப்பத்திற்கு, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்களும் தங்களின் ஆதரவை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐந்து ஆயர்கள் உட்பட, 106 பல்சமயத் தலைவர்கள்

 

சிரியாவிலிருந்து வெளியேறுதல்

சிரியாவிலிருந்து வெளியேறும் மக்கள்

மனிதாபிமான நடவடிக்கை வழியாக சிரியா புலம்பெயர்ந்தவர்கள்

02/12/2016 16:19

கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் கூட்டு முயற்சியால், சிரியா நாட்டு நூறு புலம்பெயர்ந்தவர்கள், லெபனான் நாட்டிலிருந்து இவ்வெள்ளியன்று உரோம் வந்து சேர்ந்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை வழியாக, இதுவரை 500 புலம்பெயர்ந்தவர்கள் உரோம் வந்துள்ளனர்.

 

தடகள வீரர் உசைன் போல்ட்

தடகள வீரர் உசைன் போல்ட்

வாரம் ஓர் அலசல் – மனிதம் மீட்கப்பட...

22/08/2016 16:00

மனித அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் இந்த உலக நாளில், மனிதரை மனிதர், பொருளாகப் பயன்படுத்தும் மடமை ஒழிய குரல் எழுப்புவோம். அன்பர்களே, முதலில், நாம் நம்முடன் வாழ்வோரின் மனிதத் தன்மையை மதித்து நடப்போம். பிறருக்காய் வாழ்வதும், பிறருக்காய்த் தருவதும் மட்டுமே, மனிதம் என்பதையும்  ஒருவர்

கர்தினால் பியெத்ரோ பரோலின்

கர்தினால் பியெத்ரோ பரோலின்

துருக்கியில் மனிதாபிமானம் மேலோங்க வலியுறுத்தல்

22/07/2016 15:10

நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிவரும் துருக்கி நாட்டில், சரியான தீர்வுகள் காணப்படுவதற்கு, மனிதாபிமான உணர்வுகள் மேலோங்கி நிற்க வேண்டும் என்று திருப்பீடச் செயலர் கூறியுள்ளார். துருக்கியில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதையொட்டி, அந்நாட்டில்,