சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மரணம்

சீன மனித உரிமை ஆர்வலர், லியு ஷியாவோபோவுக்கு அஞ்சலி

சீன மனித உரிமை ஆர்வலர், லியு ஷியாவோபோவுக்கு அஞ்சலி

சீன மனித உரிமை ஆர்வலர் லியுவுக்கு இரங்கல்

14/07/2017 16:22

சீன மனித உரிமை ஆர்வலர், லியு ஷியாவோபோ (Liu Xiaobo) அவர்கள், கொல்லப்படவிருந்த செம்மறி ஆடு போன்று இருந்தார் என, ஹாங்காங் முன்னாள் ஆயர், கர்தினால் ஜோசப் ஜென் (Joseph Zen) அவர்கள் கூறியுள்ளார். சீனாவில் லியு அவர்கள், இவ்வியாழன் இரவு காலமானதையொட்டி, இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள, கர்தினால் ஜென்

 

கர்தினால் ஐவன் டயஸ்

கர்தினால் ஐவன் டயஸ்

கர்தினால் ஐவன் டயஸ் மரணம், திருத்தந்தை இரங்கல்

20/06/2017 14:56

கர்தினால் ஐவன் டயஸ் (Ivan Dias) அவர்கள், மரணமடைந்ததையொட்டி, தனது ஆழ்ந்த இரங்கலையும், செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் முன்னாள் தலைவரும், மும்பை உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயருமாகிய,

 

உக்ரைன் கர்தினால் லூபோமீர் ஹுஸார்

உக்ரைன் கர்தினால் லூபோமீர் ஹுஸார்

உக்ரைன் கர்தினால் லூபோமீர் ஹுஸார் மரணம்

01/06/2017 16:22

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கர்தினால் லூபோமீர் ஹுஸார் (Lubomyr Husar) அவர்கள் மே 31 இப்புதனன்று மாலை இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் தலத்திருஅவைக்கு அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார். 1933ம் ஆண்டு, உக்ரைன் நாட்டின் Lviv எனுமிடத்தில் பிறந்த லூபோமீர் அவர்களின்

 

ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ்

சிவகங்கை மறைமாவட்ட முதல் ஆயரும், முன்னாள் ஆயருமான, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ்

சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் மரணம்

11/04/2017 15:48

தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்ட முதல் ஆயரும், முன்னாள் ஆயருமான, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்கள், மரணமடைந்தார் என்பதை, வருத்தத்துடன் அறிவிக்கின்றோம். ஏப்ரல் 11, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு இறைவனடி சேர்ந்த ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களின் அடக்கச்சடங்குத் திருப்பலி, ஏப்ரல் 12

 

கர்தினால் Desmond Connell

டப்ளின் முன்னாள் பேராயர், கர்தினால் Desmond Connell

அயர்லாந்து கர்தினால் Connell மரணம்

21/02/2017 14:26

அயர்லாந்து நாட்டின் டப்ளின் முன்னாள் பேராயர், கர்தினால் Desmond Connell அவர்கள், இச்செவ்வாயன்று இறைவனடி சேர்ந்தார். 1926ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, அயர்லாந்தின் Phibsboroவில் பிறந்த கர்தினால் Desmond Connell அவர்கள், டப்ளின் உயர்மறைமாவட்டத்திற்காக, 1951ம் ஆண்டில், அருள்பணியாளராகவும்......

 

இந்தியாவில் காற்று மாசுக்கேடு

இந்தியாவில் காற்று மாசுக்கேட்டிற்கு 12 இலட்சம் பலி

இந்தியாவில் ஓராண்டில் காற்று மாசுக்கேட்டிற்கு 12 இலட்சம் பலி

16/01/2017 17:04

இந்தியாவில் காற்று மாசுக் கேட்டால் ஒவ்வோர் ஆண்டும் 12 இலட்சம்பேர் உயிரிழப்பதாக Green Peace அமைப்பின் அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் காற்று மாசுக்கேட்டால் 3000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதாகக் கூறும் இந்த அறிக்கை, இந்தியாவில் காற்று மாசுக்கேடு குறித்து ஆய்வு செய்யப்பட்ட 168

 

 115 ஆண்டுகளில் அதிக வெயில்

இந்தியாவில் 2006ல், 115 ஆண்டுகளில் அதிக வெயில்

115 ஆண்டுகளில் அதிக வெயில் : 2016ல் 700 பேர் பலி

16/01/2017 16:57

சன.,16,2017. 2016ம் ஆண்டில், பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணமாக உயிரிழந்த, 1,600 பேரில், வெயில் காரணமாக மட்டும், 700 பேர் பலியாகி உள்ளனர் என, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை உரைக்கிறது. கடந்த, 1901ம் ஆண்டில் இருந்து, பதிவான வெப்ப நிலைகளுடன் ஒப்பிடுகையில், 2016ல், வெப்பம் அதிகம் எனவும்,

 

மெழுகுதிரி ஏற்றி செபித்தல்

மெழுகுதிரி ஏற்றி செபித்தல்

பேராயர் பீட்டர் பெர்னான்டோ தூத்துக்குடியில் நல்லடக்கம்

02/01/2017 15:38

மறைந்த பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்கள், அன்பு, இரக்கம் நிறைந்தவராக விளங்கினார் என்று, அவரின் அடக்கத் திருப்பலியில் கலந்துகொண்டோர் கூறினர். தூத்துக்குடி பேராலய வளாகத்தில், இத்திங்கள்கிழமை காலையில் நிறைவேற்றப்பட்ட, பேராயர் பீட்டர் பெர்னான்டோ அவர்களின் அடக்கத் திருப்பலியில்...........