சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மரண தண்டனைக்கு எதிர்ப்பு

கலிஃபோர்னியாவின் சான் குயின்டென் சிறையில் லீத்தெல் ஊசி வசதி

கலிஃபோர்னியாவின் சான் குயின்டென் சிறையில் லீத்தெல் ஊசி வசதி

மரண தண்டனை ஒழிக்கப்படுமாறு தென் கொரியத் திருஅவை, ஐ.நா.

11/10/2017 16:34

தென் கொரியாவில் மரண தண்டனை வழங்கும் தண்டனையை, சட்டமுறைப்படி ஒழிக்குமாறு, அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர், கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள். அக்டோபர் 10, இச்செவ்வாயன்று, 15வது மரண தண்டனைக்கு எதிரான உலக நாளை, தென் கொரிய சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும்,

 

மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்

மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்

மரண தண்டனைக்கு எதிராக ஜப்பான் ஆயர்கள்

15/07/2017 15:33

ஒருவர் கொலையாளியாக இருந்தபோதிலும், அந்த மனிதரைக் கொலை செய்வது, மற்றொரு கொலையாகும் என, ஜப்பான் ஆயர்கள், மரண தண்டனைக்கு எதிரான தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஜப்பானில், இவ்வெள்ளியன்று இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, ஆயர்களின் சார்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள

 

பிலிப்பின்ஸ் நாடு, துயரத்திலும், அழுகையிலும் ஆழ்ந்துள்ளது

மரணதண்டனை சட்டத்திற்கு எதிராக பிலிப்பின்ஸ் மக்கள் போராட்டம்

பிலிப்பின்ஸ் நாடு, துயரத்திலும், அழுகையிலும் ஆழ்ந்துள்ளது

09/03/2017 15:41

பிலிப்பின்ஸ் பாராளுமன்றம், மரண தண்டனையை மீண்டும் கொணரும் சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பது, நாட்டை துயரத்திலும், அழுகையிலும் ஆழ்த்தியுள்ளது - ஆயர்கள்

 

மரண தண்டனை சட்டமாவதற்கு எதிராக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

மரண தண்டனை சட்டமாவதற்கு எதிராக போராடும் பிலிப்பீன்ஸ் கல்லூரி மாணவர்கள்

மரண தண்டனை சட்டமாவதற்கு எதிராக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

08/03/2017 15:44

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொணரும் முயற்சியை முறியடிக்க, மனசாட்சியுள்ள அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் - பிலிப்பீன்ஸ் ஆயர்கள்

 

பிலிப்பைன்சில் மனித வாழ்வை ஆதரித்து பேரணி

பிலிப்பைன்சில் மனித வாழ்வை ஆதரித்து பேரணி

பிலிப்பைன்சில் கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

18/02/2017 14:52

பிலிப்பைன்ஸ் நாட்டில், போதைப்பொருள் தொடர்பான வன்முறையில், கடந்த ஜூலையிலிருந்து இதுவரை, 7,600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளவேளை, இந்த வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள், மீண்டும் அரசை விண்ணப்பித்துள்ளார்

 

மரண தண்டனை, ஏழைகளுக்கு எதிரான தண்டனை

போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிலிப்பின்ஸ் இளையோர்

மரண தண்டனை, ஏழைகளுக்கு எதிரான தண்டனை

17/02/2017 16:10

மரண தண்டனை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த முயற்சிப்பது, பணமில்லாத ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையாக உள்ளது - பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை அலுவலகர்

 

மரண தண்டனைக்கு எதிராக தென் கொரிய ஆயர்கள்

மரண தண்டனைக்கு எதிராக போராட்டம் நிகழ்த்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள்

மரண தண்டனைக்கு எதிராக தென் கொரிய ஆயர்கள்

25/11/2016 15:29

தென் கொரிய ஆயர்கள், மரண தண்டனைக்கு எதிரான, தங்களின் எதிர்ப்பையும், அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்.

 

மனித உரிமையின் அடித்தளம் - ஐ.நா. அவையில், பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா

ஐ.நா. அவையில் உரையாற்றும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா

மனித உரிமையின் அடித்தளம் - ஐ.நா. அவையில், பேராயர் அவுசா

02/11/2016 15:36

மனித உரிமைகளை பாதுகாப்பது, மற்றும் வளர்ப்பது குறித்து, ஐ.நா.வில் நடைபெற்றுவரும் உரையாடலைக் கண்டு, திருப்பீடம் மகிழ்ச்சி கொள்கிறது - பேராயர் அவுசா