சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மறைக்கல்வி

புதன் மறைக்கல்வி உரையின்போது

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் மறைக்கல்வி : இளையோருக்கோர் அழைப்பு

20/09/2017 15:39

கோடைகாலம் முடிவடைந்து, குளிர்காலம், வழக்கத்திற்கு மாறாக, சிறிது முன்னதாகவே துவங்கிவிட்ட நிலையில், இப்புதனன்று, சூரியன் மிக பிரகாசமாக ஒளிவீச, தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 1மணி 30 நிமிடங்களுக்கு தன் மறைக்கல்வி உரையை,

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : கொலம்பிய நகர்களில் கற்றவை

13/09/2017 16:33

அன்பு சகோதர சகோதரிகளே! திருத்தந்தையர்கள், அருளாளர் 6ம் பவுல், புனிதர் இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் காலடிகளைப் பின்பற்றி, நான் கொலம்பியாவில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம், அந்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடம்பெற்ற, மோதல்களையும் பிரிவினைகளையும் தொடர்ந்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும்

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

மறைக்கல்வியுரை : மறைசாட்சிகளின் மனவலிமையெனும் எதிர்நோக்கு

28/06/2017 16:04

கோடை வெப்பம் உரோம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில், இப்புதனன்று காலை, வெப்பம் குறைந்து, மழை வருவதுபோன்ற ஒரு சூழல் உருவாகியது. இருப்பினும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையை செவிமடுக்க வந்த கூட்டத்திற்கு குறைவில்லை. உள்ளூர் நேரம், ஏறத்தாழ, 10 மணிக்குத் துவங்கிய.....

 

மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

மறைக்கல்வி உரை: இவ்வுலகின், மற்றும், சிலுவையின் எதிர் நோக்கு

12/04/2017 16:06

கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த நம் மறைக்கல்வி உரையில், சிலுவையின் மறையுண்மை குறித்து இப்புனித வாரத்தில் நோக்குவோம். நம் கிறிஸ்தவ எதிர்நோக்கு என்பது, முடிவற்ற நிறைவைத் தரத் தவறும் இவ்வுலக எதிர்நோக்குப் போன்றது அல்ல. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, இறைவனின் முடிவற்ற அன்பில் தன் அடிப்படையைக் கொண்டது

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை

மறைக்கல்வியுரை: எதிர்நோக்கிற்கு இடமில்லையெனினும் எதிர்நோக்கு

29/03/2017 15:55

தூய பவுல் அவர்கள், ஆபிரகாமை, விசுவாசத்தின் தந்தையாக மட்டுமல்ல, நம் எதிர்நோக்குகளின் தந்தையாகவும் காட்டுகிறார். இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது, ஆபிரகாம் நம்பிக்கை கொண்டிருந்தார், என்கிறார், தூய பவுல். தமக்கு வயதாகிவிட்டதால், தமது...

 

புதன் மறைக்கல்வி  உரையின்போது

புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை - மனவுறுதியும் ஊக்கமும்

22/03/2017 15:53

கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், இன்று, தூய பவுல் கூறும், ‘மன உறுதி’, ‘ஊக்கம்’ என்ற வார்த்தைகள் குறித்து நோக்குவோம். இவ்விரு வார்த்தைகளும், விவிலியம் நமக்குத் தரும் செய்தியில் அடங்கியுள்ளன எனக் கூறும் தூய பவுல், நம் கடவுள், உறுதி மற்றும் ஊக்கத்தின்....

 

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

மறைக்கல்வியுரை : நம்பிக்கையில் வழிநடப்பதே தவக்காலம்

01/03/2017 14:38

சாம்பல் புதனாகிய இன்று, நாம், உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கிய தவக்காலப் பயணத்தைத் துவக்குகின்றோம். தவக்காலம் என்பது, அடிப்படையில், ஒரு நம்பிக்கையின் திருப்பயணம். இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பில் நாம் முழுமையான விதத்தில் பங்குகொள்ள நம்மைத் தயாரிக்க உதவும் ஆன்மீகப் புதுப்பித்தல் மற்றும்

 

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : தற்பெருமை கொள்வது நல்லதல்ல‌

15/02/2017 15:28

தற்புகழ்ச்சி கொள்வது நல்லதல்ல என, நாம் சிறுபிள்ளைகளாக இருந்தபோதே நமக்கு எப்போதும் சொல்லித் தரப்பட்டுள்ளது. நாம் யார், நம்மிடம் இருப்பது என்ன, என்பவைகளைக் கொண்டு நாம் தற்பெருமையுடன் பேசும்போது, நம்மைவிட வாழ்வில் வசதிக் குறைந்தவர்களை நாம் அவமரியாதையுடன் நடத்துகிறோம். இருப்பினும், தூய பவுல்