சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மறைக்கல்வி போதனை

புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  உரையாற்றுகிறார்

புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றுகிறார்

கத்தோலிக்க மறைக்கல்வியின் முக்கியத்துவம்

12/10/2017 16:28

விசுவாசத்தைப் பாதுகாத்து, தன் பாதையைத் தொடர்ந்து பின்செல்லும் பண்பை, கத்தோலிக்கத் திருஅவை, இயல்பிலே கொண்டுள்ளது, இதன் வழியாக, இயேசுவின் நற்செய்தியிலுள்ள உண்மை, உலகம் முடிவுவரை அதன் முழுமையில் வளரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலையில் கூறினார். கத்தோலிக்கத் திருஅவை

 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் யூபிலி பொது மறைக்கல்வியுரை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் யூபிலி பொது மறைக்கல்வியுரை

யூபிலி பொது மறைக்கல்வியுரை-இரக்கமும் மறைப்பணியும்

30/01/2016 14:33

திருஅவை இரக்கத்தை அறிவித்து, அதன் ஊற்றுக்கு மக்களை அழைத்துச் செல்லும்போது, உண்மையான வாழ்வை அது வாழ்கின்றது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நமக்கு நினைவுபடுத்தினார். கிறிஸ்தவர்களாகிய நாம், நற்செய்தியின் மறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் வாழ்வின் அழகான 

திருத்தந்தையுடன் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்

கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், திருத்தந்தையை, மறைக்கல்வி உரைக்குப் பின் சந்தித்தார்.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

11/03/2015 17:11

அன்பு சகோதர சகோதரிகளே! குடும்பம் குறித்த நம் மறைக்கல்வி உரையில் இன்று நம் தாத்தா பாட்டிகளின் பங்கு குறித்து நோக்குவோம். கடவுளின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்த சிமியோன் மற்றும் அன்னா எனும் இரு முதியோரை நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். இவர்கள் காத்திருந்த வாக்குறுதி

 

04.03.15 புதன் மறைக்கல்வி உரையின்போது

04.03.15 புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

04/03/2015 14:44

நம் இன்றைய நவீன காலத்தில் முதியோரின் ஆயுள் காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. இருப்பினும் நம் சமூகங்கள், முதியோருக்குரிய இடத்தை வழங்க மறுப்பதுடன், அவர்களை ஒரு சுமையாகவே கருதுகின்றன. ஒரு சமூகம் தன் மூத்த குடிமக்களை எவ்வாறு நடத்துகின்றதோ அதை வைத்து அந்த சமூகத்தின் தரத்தை நாம் கணிக்கமுடியும். 

 

புதன் மறைக்கல்விப் போதனையின் இறுதியில்

புதன் மறைக்கல்விப் போதனையின் இறுதியில் குழந்தை ஒன்று திருத்தந்தையை நோக்கி தாவியது

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

04/02/2015 15:06

ஒரு நல்ல தந்தை என்பவர் தன் குழந்தைகளுக்கு அன்பு மற்றும் நேர்மையை தன் வாழ்வு எடுத்துக்காட்டு மூலம் கற்பிக்கிறார். தன் குழந்தைகளின் முழு வளர்ச்சியில் பொறுமையாக உதவும் நோக்கில் ஒரு தந்தையானவர் தன் இதயத்தை முதலில் ஒழுங்குமுறைப்படுத்தவேண்டும். 

 

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் புதுமணத் தம்பதியரை சந்தித்து உரையாடினார்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

28/01/2015 15:42

தான் சொல்வதே சரி என நினைப்பதும், ஏன், சிலவேளைகளில் அடக்குமுறையைக் கையாள்வதுமாக தந்தையர் இருக்கும்போது, தந்தையரின் பங்கு குறித்து நிச்சயமற்ற நிலையும் குழப்பமும் ஏற்படுகிறது. சமூகத்தில் தந்தையர் குறித்த ஒரு வெற்றிடமும் இன்று நிலவுகிறது. பொறுப்புள்ள தந்தையர்கள் தேவைப்படுகின்றனர்.

 

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை

திருத்தந்தையின் 21.01.2015 புதன் மறைக்கல்வி உரை

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

21/01/2015 15:28

நீண்டகாலமாகத் தொடர்ந்த உள்நாட்டுப்போரின் விளைவுகளை இலங்கை நாடு இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. குணப்படுத்தல், அமைதி மற்றும் ஒப்புரவின் கருவிகளாக அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து உழைப்போம் என்ற அழைப்பை, இலங்கையில் நான் மதத்தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போது விடுத்தேன்