சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மலேசியா

மலேசியாவில் 1000த்திற்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்றனர்

மலேசியாவில் சிறுவனுக்கு திருமுழுக்கு வழங்கும் அருள்பணியாளர்.

மலேசியாவில் 1000த்திற்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்றனர்

20/04/2017 16:56

மலேசியாவின் Kota Kinabalu உயர் மறைமாவட்டத்தில் இந்த உயிர்ப்பு விழாவையொட்டி, 1000த்திற்கும் அதிகமானோர் திருமுழுக்கு பெற்றனர்.

 

ரோஹிஞ்ஜாயா புலம்பெயர்ந்த மக்கள்

ரோஹிஞ்ஜாயா புலம்பெயர்ந்த மக்கள்

ரோஹிஞ்ஜாயா மக்கள்மீது அக்கறை காட்ட,மலேசிய அரசுக்கு கோரிக்கை

10/01/2017 15:57

மலேசியாவிலுள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்ஜாயா (Rohingya) புலம்பெயர்ந்த மக்களின் நெருக்கடி நிலைகள் களையப்படுவதற்கு, மலேசிய அரசை விண்ணப்பித்துள்ளது, CCM என்ற மலேசிய கிறிஸ்தவ சபைகள் அவை. பிற சமயத்தவர் மற்றும், பொதுநல அமைப்புகளின் தலைவர்களுடன் இணைந்து இவ்விண்ணப்பத்தை மலேசிய அரசுக்கு முன்வைத்து

 

UNHCRன் உதவி மையங்கள்

UNHCRன் உதவி மையங்கள்

இலங்கை அகதிகள் மலேசியாவில் தங்குவதற்கு UNHCR அனுமதி

19/11/2016 16:15

இலங்கையிலிருந்த புலம்பெயர்ந்த 26,615 பேர், மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஐ.நா.வின் குடியேற்றதாரர் அமைப்பு (UNHCR) அங்கீகாரம் அளித்திருப்பதாக, மலேசிய அரசு அறிவித்துள்ளது. மலேசியப் பிரதமரின் செயலக அமைச்சர், டருக் சேரி சஹிடான் காசிம் அவர்கள், இத்தகவலை வெளியிட்டுள்ளார் என, தமிழ்வின் இணையதள

 

பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ

பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ

பங்களாதேஷ் உட்பட 5 நாடுகளுக்கு முதல்முறை கர்தினால்கள்

10/10/2016 15:48

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அறிவித்துள்ள 17 புதிய கர்தினால்களில், திருச்சிலுவை துறவு சபையைச் சார்ந்தவரும், பங்களாதேஷ் ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்களும் ஒருவர். இவர், பங்களாதேஷ் நாட்டின் முதல் கர்தினாலாக நியமனம் பெற்றுள்ளார். பங்களாதேஷ் உட்பட

 

புலம்பெயர்வோர்

புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

மலேசிய பொருளாதாரத்தில் குடியேற்றதாரரின் பங்களிப்பு அதிகம்

24/09/2016 17:41

மலேசியாவில் வாழும் குடியேற்றதாரப் பணியாளர்களால், நாட்டின் பொருளாதாரம் நன்முறையில்  பயனடைந்துள்ளது என்பது குறித்து எவரும் பேச முன்வருவதில்லை என, தன் அறிக்கையில் கூறியுள்ளது, அந்நாட்டின் ஆயர் பேரவையின் குடியேற்றதாரருக்கான மறைப்பணி அவை. மலேசியா திருஅவையின் குடியேற்றதாரர் அவை

 

திருத்தந்தை, மலேசியத் தூதர் Dompok

திருத்தந்தை, மலேசியத் தூதர் Dompok

உரோமையில் தங்கும் முதல் திருப்பீட மலேசியத் தூதர் சந்திப்பு

09/06/2016 15:48

தங்களின் பணிக்காலத்தை நிறைவு செய்யும் இஸ்ரேல் தூதர் Zion Evrony, போலந்து தூதர் Piotr Nowina-Konopka உட்பட சில திருப்பீட அதிகாரிகளையும் இவ்வியாழனன்று தனித்தனியே சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோமையில் தங்கும், திருப்பீடத்துக்கான முதல் மலேசியத் தூதர் Tan Sri Bernard Giluk Dompok 

 

மலேசியாவில் கிறிஸ்தவமும் இஸ்லாமும்

மலேசியாவில் கிறிஸ்தவமும் இஸ்லாமும்

இஸ்லாமை தழுவியோர், தங்கள் தாய் மதம் திரும்ப மலேசியா அனுமதி

29/03/2016 15:36

தங்கள் சொந்த மதத்திலிருந்து மாறி, இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள், பின்னர் தங்கள் சொந்த மதத்திற்கு திரும்ப விரும்பினால், அதற்கு தடை விதிக்கக்கூடாது என மலேசியாவின் மாநில உயர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளதை பல மதத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட ஷாரியா நீதிமன்றத்தின்