சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மாற்றுத்திறனாளி

Miles Thornback, Jordan Wilson

Miles Thornback, Jordan Wilson

மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரின் கடமை

13/06/2018 17:10

உலகில் ஏறக்குறைய 150 கோடி மாற்றுத்திறனாளர்கள் வாழ்கின்றவேளை,  அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தார்மீகக் கடமை உள்ளது என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார். மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில்

 

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தாய்

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தாய்

இமயமாகும் இளமை .........: ஊனத்தை நொறுக்கி, சதமடித்து சாதனை!

01/06/2018 14:22

பத்தாம் வகுப்பு தேர்வு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து, மாற்றுத்திறன் என்பது கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளனர் காது கேளாத, மற்றும், வாய் பேச முடியாத மாணவர்கள். கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் காது கேளாதோர் மற்றும் வாய் பேச....

 

விண்வெளி கனவுகளுடன் மாணவர்கள்

விண்வெளி கனவுகளுடன் மாணவர்கள்

இமயமாகும் இளமை – விண்வெளி கனவில் மாற்றுத்திறனாளி

28/05/2018 15:33

இளைஞர் எட்வர்டு டோப்பு(Eddie Ndopu) அவர்கள், தென்னாப்ரிக்க கறுப்பின மாற்றுத்திறனாளி. மாற்றுத்திறனாளர்களை சமுதாயம் நோக்கும் பார்வையை மாற்ற விரும்பும் சமூகப் போராளி. உலக அளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளிகளின் சமூக நீதி ஆர்வலர். இப்புவியில் மிகவும் சக்திமிக்க மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் என...

 

இமயமாகும் இளமை – தூண்டுதலாக, துணையாக இருக்கும் தந்தை

இடது காலை இழந்த கிரண் கனோஜியா சிறப்பு வடிவத்தில் செய்யப்பட்ட செயற்கைக் காலுடன், பந்தயப் பயிற்சி பெறுதல்

இமயமாகும் இளமை – தூண்டுதலாக, துணையாக இருக்கும் தந்தை

20/03/2018 14:34

மாற்றுத்திறன் கொண்ட பல இளையோர் தங்கள் கனவுகளை நனவாக்க, தூண்டுதலாக, துணையாக இருந்துவரும் தந்தையருக்குத் தலை வணங்குவோம்.

 

சைக்கிள் பயணமும் விமானப் பயணமும்

சைக்கிள் பயணமும் விமானப் பயணமும்

இமயமாகும் இளமை: பசுமை இந்தியாவை வலியுறுத்திய மாற்றுத்திறனாளி

14/03/2018 15:54

பசுமை இந்தியா, சுகாதார இந்தியா, தூய்மை இந்தியா போன்ற அம்சங்களை வலியுறுத்தி, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 15 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர், முப்பது வயது நிரம்பிய பிரதீப்குமார். பி.காம் பட்டதாரியான இவர், 

 

நீரில் விளையாடி மகிழும் இளையோர்

நீரில் விளையாடி மகிழும் இளையோர்

இமயமாகும் இளமை .....: சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்

16/02/2018 14:35

திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்துவரும் செந்தில்குமார் என்ற இளைஞர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் தனது வலது காலை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல், யோகா, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்...........

 

ரொகிங்கியா மக்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்

ரொகிங்கியா மக்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்

அன்பில் வெளிப்படும் விசுவாசம், தொட்டுணரக் கூடியதாக உள்ளது

04/12/2017 16:40

‘விசுவாசம் என்பது, அன்பில் தன்னை வெளிப்படுத்தும்போது, குறிப்பாக, துயருறும் சகோதர சகோதரர்களுக்காக ஆற்றப்படும் பணியில் தன்னை வெளிப்படுத்தும்போது, அது தொட்டுணரக் கூடியதாக உள்ளது’ என, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். துன்பத்தில்

 

நோயாளிக்கு உணவு வழங்கும் ஒரு தாய்

உடல் நிலை பாதிக்கப்பட்டவருக்கு உணவு வழங்கும் தாய்

பாசமுள்ள பார்வையில்...: நானென்ன கைம்மாறு செய்ய முடியும்?

10/11/2017 15:05

ஆரோக்கியதாஸ் என்ற பெயர் கொண்ட எல்லோரும் ஆரோக்கியமாக இருப்பதில்லை என்பது உண்மைதான். நம் கதையில் வரும் ஆரோக்கியதாசும் 4 வயது வரை நன்றாகத்தான் இருந்தார். அதன்பின்தான், போலியோவால் தாக்கப்பட்டு கால்களின் செயல்பாட்டை இழந்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல், அவர் தாய்தான் ஆரோக்கிதாசை நன்றாகக் கவனித்து