சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மியான்மார்

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தில் கலைநிகழ்ச்சி நடத்திய   மியான்மார் இளையோர்

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தில் கலைநிகழ்ச்சி நடத்திய மியான்மார் இளையோர்

நேர்காணல் – கச்சின் சிறுபான்மை இன மக்கள் மத்தியில் பணி

01/02/2018 14:54

தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மாரில், 130க்கும் மேற்பட்ட இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் முக்கியமான எட்டு இனங்களில் ஒன்றாக, கச்சின் இனத்தவர் கருதப்படுகின்றனர். மேல் மியான்மாரில் வாழ்ந்துவரும் கச்சின் இன மக்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர், அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச..

யாங்கூனில் கிறிஸ்மஸ் பெரு விழா

யாங்கூனில் கிறிஸ்மஸ் பெரு விழா

மியான்மாரில் 50 ஆண்டுகளுக்குப் பின் பொதுவில் கிறிஸ்மஸ்

29/12/2017 15:12

மியான்மார் கிறிஸ்தவ சமூகங்கள், ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், முதன்முறையாக இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவை, தெருக்களில் சிறப்பித்துள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறியது. 2016ம் ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலிகள், வழிபாடுகள், பவனிகள் போன்றவை, ஆலயங்களுக்குள்ளே சிறப்பிக்கப்பட்ட

 

புதன் மறைக்கல்வி உரை

புதன் மறைக்கல்வி உரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் அடையாள பயணம்

06/12/2017 14:55

சுதந்திரம் மற்றும் அமைதியை உள்ளடக்கிய‌ புது அனுபவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மியான்மார் நாட்டிற்கு, திருத்தந்தை ஒருவரின் முதல் பயணமாக, என் பயணம் இருந்தது. சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் எவரும் விடுபடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதிக்கப்பட்டு, அவர்களுடன் ஆன...........

 

கர்தினால் Charles Maung Bo.

மியான்மார் கர்தினால் Charles Maung Bo.

தேசிய ஒன்றிப்பு பாதையில் நடைபோட மியான்மார் கர்தினால் அழைப்பு

13/11/2017 16:32

பகைமை உணர்வைத் தூண்டும் பேச்சுக்களை கைவிட்டு, அமைதி மற்றும் இளம் தலைமுறையினரின் வருங்காலத்தை மனதில் கொண்டு, ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மியான்மார் கர்தினால் Charles Maung Bo. இம்மாத இறுதியில் மியான்மாரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள

 

புலம் பெயரும் Rohingya மக்கள்

புலம் பெயரும் Rohingya மக்கள்

Rakhineல் ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசின் முயற்சிக்கு ஆதரவு

14/10/2017 16:20

மியான்மாரின் Rakhine மாநிலத்தில் ஒற்றுமையும் வளர்ச்சியும் ஏற்படுவதற்கு அந்நாட்டின் சனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூச் சி அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்

 

‘போர்க்கள மருத்துவமனை’யாக பங்களாதேஷ் தலத்திருஅவை...

பங்களாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுந்துவரும் ரோஹிங்கியா இனத்தவர்

‘போர்க்கள மருத்துவமனை’யாக பங்களாதேஷ் தலத்திருஅவை...

22/09/2017 16:40

பங்களாதேஷ் நாட்டிலுள்ள தலத்திருஅவை, போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனைபோல் செயலாற்ற அழைக்கப்பட்டுள்ளது - கர்தினால் டி'ரொசாரியோ

 

மியான்மாருக்குள் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு திருஅவையின் பணி

மியான்மார் நாட்டு மக்களின் குறைகளுக்கு செவிமடுக்கும் மக்கள் தலைவர், Aung San Suu Kyi

மியான்மாருக்குள் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு திருஅவையின் பணி

07/08/2017 16:00

குடிபெயர்ந்துள்ள கச்சின் மக்களிடையே மியான்மார் கத்தோலிக்க திருஅவையின் கருணா மியான்மார் என்ற அமைப்பு பணியாற்றி, பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

 

அமைதி மட்டுமே மியான்மார் நாடு செல்லக்கூடிய பாதை

ரொகிங்கியா இஸ்லாமியர்

அமைதி மட்டுமே மியான்மார் நாடு செல்லக்கூடிய பாதை

28/06/2017 16:55

மியான்மார் நாட்டின் அனைத்து மதங்களும், 'போர்களை நிறுத்துங்கள்' என்ற செய்தியை தங்கள் வழிபாட்டு தலங்களில் பொருத்தவேண்டும் - கர்தினால் போ அவர்களின் அழைப்பு