சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மியான்மார் திருப்பீடத் தூதுவர்

யாங்கூன் ஆலயம்

யாங்கூன் ஆலயம்

மியான்மாரின் திருப்பீடத் தூதராக பேராயர் Paul Tschang In‑Nam

12/08/2017 15:23

மியான்மார் நாட்டின் திருப்பீடத் தூதுவராக, பேராயர் Paul Tschang In‑Nam அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். பேராயர் Paul Tschang In‑Nam அவர்கள், தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு திருப்பீடத் தூதுவராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.