சமூக வலைத்தளங்கள்:

RSS:

செயலி:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு

எகிப்து இஸ்லாமிய மையத்தில் உரையாற்ற, திருத்தந்தைக்கு அழைப்பு

திருத்தந்தையுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு

எகிப்து இஸ்லாமிய மையத்தில் உரையாற்ற, திருத்தந்தைக்கு அழைப்பு

20/04/2017 16:16

கெய்ரோவில் உள்ள அல்-அசார் இஸ்லாமிய மையத்தில் நடைபெறும் பன்னாட்டு அமைதி கருத்தரங்கில் உரையாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு பெற்றுள்ளார்.

 

புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறை

புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறை

புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக் கோவில் அர்ச்சிப்பு

22/03/2017 16:50

புனித பூமியின் எருசலேம் நகரில், புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக் கோவில், மார்ச் 22, இப்புதன் காலை பத்துமணியளவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டு முறையுடன் அர்ச்சிக்கப்பட்டது. ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, 3ம் தியோபிலஸ், ஆர்மீனிய முதுபெரும் தந்தை Nourhan Manougian, இலத்தீன் வழிபாட்டு

 

நவீன அடிமைத்தனங்களுக்கு எதிராகப் போராட அழைப்பு

நவீன அடிமைத்தனம் குறித்த விழிப்புணர்வு படம்

நவீன அடிமைத்தனங்களுக்கு எதிராகப் போராட அழைப்பு

09/02/2017 16:15

நவீன கால அடிமைத்தனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையும், ஆங்கிலிக்கன் சபைத் தலைவரும் இணைந்து அறிக்கை 

 

கொலை செய்யப்பட்ட இரஷ்யத் தூதர், Andrei Karlov  அடக்கச் சடங்கு

கொலை செய்யப்பட்ட இரஷ்யத் தூதர், Andrei Karlov அடக்கச் சடங்கு

இரஷ்யத் தூதர் கொலைக்கு ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் கண்டனம்

22/12/2016 16:12

அமைதிக்காக உழைத்த ஒரு நேரிய மனிதரை, மனிதாபிமானம் இல்லாத வகையில் கொன்றிருப்பது, பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையும், கான்ஸ்டான்டிநோபிள் தலைமை ஆயருமான முதலாம் பார்த்தலோமேயு அவர்கள் கூறினார். இத்திங்களன்று துருக்கியின் அங்காரா நகரில் சுட்டு கொலை

 

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயுவுக்கு விருது

லெஸ்போஸ் தீவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையுடன் திருத்தந்தை

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயுவுக்கு விருது

07/12/2016 16:37

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கு, புனித நிக்கோலஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு விருது வழங்கப்பட்டதை பாராட்டி, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

 

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு

புனித அந்திரேயாவின் திருநாளில் கலந்துகொண்ட கர்தினால் கோக்

30/11/2016 16:05

 "புனித அந்திரேயாவின் திருநாளன்று, உடன்பிறந்த அன்புடன், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுடன் நெருங்கியிருக்கிறேன்; அவருக்காகவும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திருஅவைக்காகவும் செபிக்கிறேன்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 30, இப்புதனன்று கொண்டாடப்பட்ட

 

திருத்தந்தை பிரான்சிஸ் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு

திருத்தந்தை பிரான்சிஸ் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தைக்கு திருத்தந்தையின் வாழ்த்து

30/11/2016 15:59

உடன்பிறந்தோரான திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா இருவரையும் முதன்மை அடையாளங்களாகக் கொண்டு இயங்கும் உரோம், மற்றும், கான்ஸ்டாண்டிநோபிள் தலைமைப் பீடங்கள், இப்புனிதர்களின் விழாக்களையொட்டி, வாழ்த்துக்களைப் பரிமாறி வரும் மரபு, நம்மிடையே நிலவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகிறது என்று

 

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

முதலாம் பர்த்தலோமேயு பற்றி திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

13/10/2016 16:08

பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மன் என்ற பல ஐரோப்பிய மொழிகளிலும், இலத்தீன் மொழியிலும் புலமைத்துவம் பெற்ற முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களை, 2002ம் ஆண்டு தான் முதன் முதலாகச் சந்தித்த அனுபவம் குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் ஒரு நூலில் தன் கருத்துக்களை