சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

முஸ்லிம்

பாகிஸ்தானில் முஸ்லிம் குரு கத்தோலிக்கப் பேராலயத்தில் இலவச சிகிச்சை  அளிக்கிறார்

பாகிஸ்தானில் முஸ்லிம் குரு கத்தோலிக்கப் பேராலயத்தில் இலவச சிகிச்சை அளிக்கிறார்

முஸ்லிம் குரு கத்தோலிக்கப் பேராலயத்தில் இலவச சிகிச்சை

26/06/2018 16:15

பாகிஸ்தானில் முஸ்லிம் குரு ஒருவர், லாகூர் இயேசுவின் திருஇதய கத்தோலிக்கப் பேராலய வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்களுக்கு, இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார் என யூக்கா செய்தி கூறுகின்றது. பாகிஸ்தானில் சமய சகிப்பற்றதன்மைக்கு இட்டுச்செல்லும் தவறான புரிதல்களைத் தவிர்க்கும் நோக்க

 

கெய்ரோ அல் ரிஃபாய் மசூதி

கெய்ரோ அல் ரிஃபாய் மசூதி

தீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு

13/06/2018 16:57

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட முஸ்லிம் குரு ஒருவர், அருகிலிருந்த மசூதிக்குச் சென்று, தொழுகைக்குப் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி வழியாக, அத்தீயை அணைப்பதற்கு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார் என, பீதேஸ் செய்தி கூறுகிறது. கெய்ரோவுக்குப் புறநகரிலுள்ள 

 

கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ்

கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ்

கராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...

22/05/2018 15:15

பாகிஸ்தானின் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து, அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ளனர். மே 20, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர், 

 

இந்து மாணவியின் கல்விச் செலவுக்கு உதவிய முஸ்லிம்கள்

இந்து மாணவியின் கல்விச் செலவுக்கு உதவிய முஸ்லிம் சமூகத்தினர்

இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்

10/05/2018 15:47

தந்தையை இழந்த பின், உயர் கல்விக்கு பணமின்றி தவித்த இந்து மாணவி ஒருவரின் கல்விச் செலவு அனைத்தையும் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம், கொட்டுவாட், வடக்கத்தோடி காலனியைச் சேர்ந்தவர் வி.டி.ரமேஷ். இவரின் மனைவி சாந்தா. இவர்களின் மகள் சத்யவாணி. 

 

பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்வுகளுக்கு அரசுத்தலைவர் அழைத்துவரப்படுகிறார்

பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்வுகளுக்கு அரசுத்தலைவர் அழைத்துவரப்படுகிறார்

பாகிஸ்தானின் தேசிய நாளில் நல்லிணக்கத்திற்கு செபம்

23/03/2018 15:27

பாகிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம், ஒப்புரவு, வளமை மற்றும் பொதுநலன் காக்கப்படுவதற்கு, அந்நாட்டின் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து, இவ்வெள்ளியன்று செபித்துள்ளனர். மார்ச் 23, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட பாகிஸ்தான் தேசிய நாளைமுன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின்

 

நைஜீரிய கர்தினால் John Onaiyekan

நைஜீரிய கர்தினால் John Onaiyekan

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுகின்றனர்

05/01/2018 15:22

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயங்களும், மசூதிகளும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், அனைத்து இனத்தவருமே பாதுகாப்பின்றி துன்பப்பட்டு வருகின்றனர் என்று, அந்நாட்டு கர்தினால் John Olorunfemi Onaiyekan அவர்கள், இத்தாலிய திருஅவை ஊடகம் ஒன்றிடம் கூறினா

 

நைஜீரிய கைம்பெண்கள்

ஒன்றித்து வாழும் நைஜீரிய கைம்பெண்கள்

இஸ்லாமிய தீவிரவாதத்தால் விதவைகளானவர்களுக்கு திருஅவை உதவி

01/08/2017 15:39

நைஜீரியாவின் வடபகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறைகளால், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்துள்ள ஏறத்தாழ 5,000 கைம்பெண்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்க முன்வந்துள்ளது Aid to the Church in Need என்ற கிறிஸ்தவ உதவி அமைப்பு. நைஜீரியாவின் Boko Haram இஸ்லாம் தீவிரவாதிகள், அந்நாட்டின் வடபகுதி.......

 

மராவி புலம்பெயர்ந்த முஸ்லிம்கள்

மராவி புலம்பெயர்ந்த முஸ்லிம்கள்

பிலிப்பீன்ஸில் இரமதான் நோன்புக்கு உதவும் கத்தோலிக்கர்

15/06/2017 16:13

பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி நகரில் நிலவும் கலவரங்களால் அங்கிருந்து வெளியேறியுள்ள இஸ்லாமியர், இரமதான் நோன்பை முடித்து உண்பதற்குத் தேவையான சமையலறை வசதிகளை அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்கள் செய்து தருவதாக, UCAN செய்தி கூறுகிறது. மிந்தனாவோ பகுதியின் மராவி நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளு