சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

மோசூல் நகர விடுதலை

மோசூல் நகரை கட்டியெழுப்புவது, தீவிரவாதத்திற்கு தகுந்த பதில்

மோசூல் நகரின் விடுதலையைக் கொண்டாடும் மக்கள்

மோசூல் நகரை கட்டியெழுப்புவது, தீவிரவாதத்திற்கு தகுந்த பதில்

12/07/2017 15:53

அனைவரும் இணைந்து மோசூல் நகரை கட்டியெழுப்புவது ஒன்றே, தீவிரவாத அமைப்புகளுக்கு நாம் தரக்கூடிய தகுந்த பதில் - முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ

 

கன்னி மரியா கோவிலைச் சுத்தம் செய்த இஸ்லாமிய இளையோர்

மோசூல் நகரில், Daesh பிடியிலிருந்து மீட்கப்பட்ட கோவில்களில் ஒன்று

கன்னி மரியா கோவிலைச் சுத்தம் செய்த இஸ்லாமிய இளையோர்

16/02/2017 15:22

ஈராக் நாட்டின் மோசூல் நகர், விடுவிக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள கன்னி மரியாவின் கோவில் ஒன்றை, இஸ்லாமிய இளையோர் குழு சுத்தம் செய்துள்ளது - பீதேஸ் செய்தி

 

ஈராக் நாட்டில், 2017, "அமைதியின் ஆண்டு" என சிறப்பிக்கப்படும்

அங்காவா நிரந்தர சகாய அன்னை மரியா ஆலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு

ஈராக் நாட்டில், 2017, "அமைதியின் ஆண்டு" என சிறப்பிக்கப்படும்

27/10/2016 16:03

ஈராக்கில், 2017ம் ஆண்டு, "அமைதியின் ஆண்டு" என சிறப்பிக்கப்படும் - அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ, ஆர்த்தடாக்ஸ் சபையினரின் இணைந்த தீர்மானம்