சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

யுனிசெஃப்

சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளானவர்கள்

சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளானவர்கள்

தென் சூடான் நாட்டு குழந்தைகள் நிலையில் முன்னேற்றமில்லை

09/07/2018 16:28

தென் சூடான் நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுள் நான்கிற்கு மூன்று பேர், போரைத் தவிர வேறு எது குறித்தும் தெரியாதவர்கள் என ஐ.நா.வின் யுனிசெஃப் நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது. தென் சூடானின் சுதந்திரத்திற்குப்பின், அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுள் 75 விழுக்காட்டினர்

 

லெபனான் பெக்கா பள்ளத்தாக்கில் சிரியா புலம்பெயர்ந்த மக்கள்

லெபனான் பெக்கா பள்ளத்தாக்கில் சிரியா புலம்பெயர்ந்த மக்கள்

புலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்

20/06/2018 15:13

போரினால் புலம்பெயர்ந்துள்ள ஏறத்தாழ மூன்று கோடி சிறார்க்கு உடனடி பாதுகாப்பும் அச்சிறார் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிலையான மற்றும், நீண்டகாலத் தீர்வுகளும் அவசியம் என்று, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் கூறியது. புலம்பெயர்ந்தவர் உலக நாளையொட்டி இவ்வாறு விண்ணப்பித்துள்ள யுனிசெப் 

 

சிறாரின் உயிரைப் பாதுகாக்க வைட்டமின் A  ஊட்டச்சத்து

நோயுற்றிருக்கும் குழந்தைகளின் பராமரிப்பு

சிறாரின் உயிரைப் பாதுகாக்க வைட்டமின் A ஊட்டச்சத்து

02/05/2018 15:48

வைட்டமின் A  ஊட்டச்சத்து மருந்துகள், ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அளிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான சிறாரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் - ஐ.நா.வின் யுனிசெப்

 

சிரியாவில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார்க்கு கல்வி வாய்ப்பு

சிரியாவின் தமஸ்கு நகரில் தங்கள் பள்ளிக்கு முன் நிற்கும் சிறுவர், சிறுமியர்

சிரியாவில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார்க்கு கல்வி வாய்ப்பு

27/04/2018 16:12

சிரியாவில் ஏழு ஆண்டுகளுக்குமேல் சண்டை, வன்முறை இடம்பெற்றுவந்தாலும், ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார் கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ளனர் - யுனிசெப் அமைப்பு

 

காலநிலை மாற்றம் குறித்து நடந்த ஐ.நா.கருத்தரங்கில் காட்டப்பட்ட பூமிக்கோளம்

காலநிலை மாற்றம் குறித்து நடந்த ஐ.நா.கருத்தரங்கில் காட்டப்பட்ட பூமிக்கோளம்

உலக பூமி தினம் ஏப்ரல் 22

21/04/2018 16:24

சுத்தமற்ற தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற சூழல்களால் ஏற்படும் நோய்களால், உலகில் ஒவ்வொரு நாளும், 700க்கு மேற்பட்ட சிறார் இறக்கின்றனர் என்றும், 2040ம் ஆண்டுக்குள், உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வாழ்வார்கள் என்றும், யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏப்ரல் 22, 

 

ஒவ்வொரு நாளும் 700க்கும் அதிகமான குழந்தைகள் மரணம்

நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்துவருவோர்

ஒவ்வொரு நாளும் 700க்கும் அதிகமான குழந்தைகள் மரணம்

22/03/2018 14:35

பாதுகாப்பற்ற, தூய்மையற்ற தண்ணீரால் உருவாகும் நோய்களால், 700க்கும் அதிகமான குழந்தைகள், ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் - ஐ.நா.அமைப்பான யுனிசெஃப் அறிக்கை

 

புலம்பெயரும் ரொகிங்கியா மக்கள்

புலம்பெயரும் ரொகிங்கியா மக்கள்

கடும் நெருக்கடி நிலையில் 7,20,000 ரொகிங்கியா சிறார்

23/02/2018 15:06

மியான்மார் மற்றும் பங்களாதேஷில், ஏழு இலட்சத்து இருபதாயிரம் ரொகிங்கியா சிறார், புயல்கள் மற்றும் வன்முறையால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று, யுனிசெப் நிறுவனம், இவ்வெள்ளியன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது. மியான்மாரின் ரொகிங்கியா மாநிலத்தில், ஒரு இலட்சத்து 85 ஆயிரம் சிறாரும், பங்களா

 

சிரியா வன்முறையில் சிறார் இறப்பு அதிகரிப்பு

சிரியாவில் இடிந்துபோன வீடுகள் மீது ஏறி விளையாடும் சிறார்

சிரியா வன்முறையில் சிறார் இறப்பு அதிகரிப்பு

27/01/2018 15:49

கடந்த இரு வாரங்களில் சிரியாவில் இறந்துள்ள சிறாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையைப் பார்த்து உலகம் மௌனமாக இருக்கக் கூடாது - ஐ.நா. யுனிசெப் நிறுவனம்